← Back

Hey Dolly Song Lyrics

Singers : Aditya R K , Srinisha Jayaseelan and JEY Music by : JEY Lyrics by : Vignesh Ramakrishna Male : Aluba aluba Enna mennuthaan konnayae Unnalathaan ennennamoo aanen Male : Alumba alumba Kandukaama thaan poraalae Kattam katti unna kattuven baby Male : Kaandha kannula lovea kattura Kaali nenjula hearta veesura Korean heart pola Kuttiyakura dolly Male : Sikki mukki naan Vikki nikkiren Thatti mutti naan Unnil sikkuren Atti pottu naan Etti pakkuren dolly Male : Naanum neeyum paira pona Oorae kaali dolly Onna serndhu story potta Life eh jolly dolly Male : Gold vairam platinathil Thaaren thaali dolly Nenjukulla sikkitta Needhaan holi dolly Male : Maraindhu olindhu paarkkiren pennae Thirumbha thirumbha rasikkiren anbae Maraindhu olindhu paarkkiren pennae Nerunga nerunga virumburen anbae Female : Mazhaiyinil rasikkiren Thuliyinil ivalinil aasai Kulirinil arugil vaa Anaikkattum imaigalil undhan meesai Female : Vidumurai vilakkiyae Viralgalil nadathidu leelai Virumbhiyae kodukkiren Naan en manadhai Female : Irukkam nerukkamum koodanumae ho Nerunga vizhigalum moodanumae ho Tholacha enna onnu thedanumae Meendum kaadhal seiyanumae Male : Kaandha kannula lovea kattura Kaali nenjula hearta veesura Korean heart pola Kuttiyakura dolly hoo oo Male : Sikki mukki naan Vikki nikkiren Thatti mutti naan Unnil sikkuren Atti pottu naan Etti pakkuren dolly Male : Naanum neeyum paira pona Oorae kaali dolly Onna serndhu story potta Life eh jolly dolly Male : Gold vairam platinathil Thaaren thaali dolly Nenjukulla sikkitta Needhaan holi dolly
பாடகர்கள் : ஆதித்யா ஆர் கே, ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் ஜே இசை அமைப்பாளர் : ஜே பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : அலுபா அலுபா என்ன மென்னுதான் கொன்னாயே உன்னாலதான் என்னென்னவோ ஆனேன் ஆண் : அலும்பா அலும்பா கண்டுக்காமத்தான் போராளே கட்டம் கட்டி உன்ன கட்டுவேன் பேபி ஆண் : காந்த கண்ணுல லவ்வ காட்டுற காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற கொரியன் ஹார்ட்ட போல குட்டியாக்குற டாலி ஆண் : சிக்கி முக்கி நான் விக்கி நிக்கிறேன் தட்டி முட்டி நான் உன்னில் சிக்குறேன் அட்டி போட்டு நான் எட்டி பாக்குறேன் டாலி ஆண் : நானும் நீயும் ஃபேரா போனா ஊரே காலி டாலி ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா லைப்பே ஜாலி டாலி ஆண் : கோல்டு வைரம் பிளாட்டினத்தில தாரேன் தாலி நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா நீதான் ஹோலி டாலி ஆண் : மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே திரும்ப திரும்ப ரசிக்கிறேன் அன்பே மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே நெருங்க நெருங்க விரும்புறேன் அன்பே பெண் : மழையினில் ரசிக்கிறேன் துளியினில் இவளினில் ஆசை குளிரினில் அருகில் வா அணைகட்டும் இமைகளில் உந்தன் மீசை பெண் : விதிமுறை விளக்கியே விரல்களில் நடத்திடு லீலை விரும்பியே கொடுக்கிறேன் நான் மனதை பெண் : இறுக்கம் நெருக்கம் கூடனுமே ஹோ நெருங்க விழிகளும் மூடனுமே ஹோ தொலச்ச என்ன ஒன்னு தேடனுமே மீண்டும் காதல் செய்யனுமே ஆண் : காந்த கண்ணுல லவ்வ காட்டுற காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற கொரியன் ஹார்ட்ட போல குட்டியாக்குற டாலி ஆண் : சிக்கி முக்கி நான் விக்கி நிக்கிறேன் தட்டி முட்டி நான் உன்னில் சிக்குறேன் அட்டி போட்டு நான் எட்டி பாக்குறேன் டாலி ஆண் : நானும் நீயும் ஃபேரா போனா ஊரே காலி டாலி ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா லைப்பே ஜாலி டாலி ஆண் : கோல்டு வைரம் பிளாட்டினத்தில தாரேன் தாலி நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா நீதான் ஹோலி டாலி