← Back

Bow Wow Vadai Song Lyrics

Singer : Siddharth Music by : Vishal Chandrasekhar Male : Bow wow vadai Kaakkaa oochu da Bow wow bagulu Bigila oodhu da Bow wow badaa Bejaar aachu da Baba mar gaya Male : Bow wow gear ah Fire ah maathu da Bow wow fear ah Beer-aal aathu da Bow wow tyre-u Mayira pochu da Vaa vaa chal gaya Male : Yevanum Nimuthaadha vaalu Yemana Aal kaatum aalu Yedhukkum Asaraadha kaalu Paanju thenju Gethu kaatum role-u Male : Tholacha Pocketa thedu Kolachcha Biscotha podu Morachaa Dead endu roadu Odu Odu Thirumbama odu Male : Naan kaththuren Single ah suthuren Hey jessie Signal ah kaatu nee Male : Kudhira manam Pichu oduthae Usura uruchi Bajji poduthae Irundhum ulla Patchi koovuthae Trisha enakku thaan Chorus : Trisha enakku thaan Male : Legu unaku Enaku elumbu da Late aakadha Udanae kelambu da Cadbury mattum Enaku Kedachitta Trisha unakku dhaan Chorus : Trisha unakku dhaan Chorus : Nana nana nanan nana nana nanaa Nana nana nanan nana nana nanaa Nana nana nanan nana nana nanaa Naaa..nana naaaa…. Male : Yevanum Nimuthaadha vaalu Yemana Aal kaatum aalu Yedhukkum Asaraadha kaalu Paanju thenju Gethu kaatum role-u Male : Tholacha Pocketa thedu Kolachcha Biscotha podu Morachaa Dead endu roadu Odu Odu Thirumbama odu daa Aaa….aaaa…aaaa Odu da…aaaa…aaaa…aaa(3) Odu odu odu daaa…. Male : Mellamaa unna naan Tucker ah thattuven Vellama odinaa Sticker ah ottuven Male : {Kitta vanthalae Chorus : Kitta vanthalae Male : Vittu odathae Chorus : Vittu odathae Male : Thorathi pudipenae Chorus : Thorathi pudipenae Male : Hey jessie Hey jessie} (2) Male : Hey..hey hey…. Male : Bow wow vadai Kaakkaa oochu da Bow wow bagulu Bigila oodhu da Bow wow badaa Bejaar aachu da Baba mar gaya Male : Bow wow gear ah Fire ah maathu da Bow wow fear ah Beer-aal aathu da Bow wow tyre-u Mayira pochu da Vaa vaa chal gaya Male : Nana nana nanan nana nana nanaa Nana nana nanan nana nana nanaa Nana nana nanan nana nana nanaa Naaa..nana naaaa…. Chorus : Trisha enakkudhaan (8)
பாடகர் : சித்தார்த் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : பௌ வவ் வடை காக்கா ஓச்சு டா பௌ வவ் பகுலு பிகில ஊது டா பௌ வவ் படா பேஜார் ஆச்சு டா பாபா மர் கயா ஆண் : பௌ வவ் கியர பையரா மாத்து டா பௌ வவ் பியர பீரால் ஆத்து டா பௌ வவ் டயரு மயிரா போச்சு டா வா வா சல் கயா ஆண் : எவனும் நிமுத்தாத வாலு எமன ஆள் காட்டும் ஆளு எதுக்கும் அசராத காலு பாஞ்சு தேஞ்சு கெத்து காட்டும் ரோலு ஆண் : தொலைச்சா பாக்கெட்ட தேடு கொலச்சா பிஸ்கோத்த போடு மொறச்சா டெட் எண்டு ரோடு ஓடு ஓடு திரும்பாம ஓடு ஆண் : நான் கத்துறேன் சிங்குளா சுத்துறேன் ஹே ஜெஸி சிக்னல காட்டு நீ ஆண் : குதிர மனம் பிச்சு ஓடுதே உசுர உரிச்சி பஜ்ஜி போடுதே இருந்தும் உள்ள பட்சி கூவுதே திரிஷா எனக்கு தான் குழு : திரிஷா எனக்கு தான் ஆண் : லெக்கு உனக்கு எனக்கு எலும்பு டா லேட் ஆக்காத உடனே கிளம்பு டா கேட்பரி மட்டும் எனக்கு கிடைச்சிட்டா திரிஷா உனக்கு தான் குழு : திரிஷா உனக்கு தான் குழு : …………………….. ஆண் : எவனும் நிமுத்தாத வாலு எமன ஆள் காட்டும் ஆளு எதுக்கும் அசராத காலு பாஞ்சு தேஞ்சு கெத்து காட்டும் ரோலு ஆண் : தொலைச்சா பாக்கெட்ட தேடு கொலச்சா பிஸ்கோத்த போடு மொறச்சா டெட் எண்டு ரோடு ஓடு ஓடு திரும்பாம ஓடு டா ஆஆ ஆஆ ஆஆ ஓடு டா ஆஆ ஆஆ ஆஆ (3) ஓடு ஓடு ஓடு டா ஆண் : மெல்லமா உன்ன நான் டக்கரா தட்டுவேன் வெள்ளமா ஓடினா ஸ்டிக்கர ஒட்டுவேன் ஆண் : { கிட்ட வந்தாலே குழு : கிட்ட வந்தாலே ஆண் : விட்டு ஓடாதே குழு : விட்டு ஓடாதே ஆண் : தொரத்தி புடிப்பேனே குழு : தொரத்தி புடிப்பேனே ஆண் : ஹே ஜெஸி ஹே ஜெஸி } (2) ஆண் : ஹே ஹே ஹே ஆண் : பௌ வவ் வடை காக்கா ஓச்சு டா பௌ வவ் பகுலு பிகில ஊது டா பௌ வவ் படா பேஜார் ஆச்சு டா பாபா மர் கயா ஆண் : பௌ வவ் கியர பையரா மாத்து டா பௌ வவ் பியர பீரால் ஆத்து டா பௌ வவ் டயரு மயிரா போச்சு டா வா வா சல் கயா ஆண் : ………………………… குழு : திரிஷா எனக்கு தான் (8)