← Back

Karbagraham Vitu Samy Veliyerathu Song Lyrics

Singers : Ilayaraja, Kamal Hassan, Karthik Raja, Surendar and Tippu Music by : Ilayaraja Chorus : Pandi malayalam Kaasi rameswaram Adakki aalum aandiyappa Thaluvanaana thangachi Pechiyamma peykaaman Unakkulla adakkamappa Chorus : Aadi velli poothiruchu Uchi poojai kaaathirukku Yethukida veliya vaa Veliya vaa veliya vaa…… Chorus : Viru viru maandi virumandi.. Viru viru maandi virumandi.. Viru viru maandi virumandi.. Viru viru maandi virumandi.. Male : Karbagraham vittu Saami veliyeruthu Idhu nyaaya theerppukku Oru naaaluda Male : Dharmam kodu potta Ulla adangadhadaa Ippo thadukuravan Adhu yaarada Male & Chorus : Koolikkoru maaradikkum Kootathukku Kooli varum neram idhu Paavam senji paavapatta Kumbalukku Panam kedaikkum neram idhu Male & Chorus : Karbagraham vittu Saami veliyeruthu Idhu nyaaya theerppukku Oru naaaluda Chorus : Viru viru maandi virumandi.. Viru viru maandi virumandi.. Male & Chorus : Dharmam kodu potta Ulla adangadhadaa Ippo thadukuravan Adhu yaarada Male & Chorus : Thappu senjavana Saamiyae pudichu Thandikkuma dharma shastram Sattamum inghirukku Gnyaayam kedaikala Sattathaal undaa priyojanam Chorus : Sathiyam innikkuthaan Sathiyama Sariyaga saththam pottu Pesudhu Male : Dharma devan yeri varum Saala theru oraththula Chorus : Engha virumaandi Veliyerum bothu Adhai kurukka vanthu Marikkuravan yaaru Male : Karbagraham vittu Saami veliyeruthu Idhu nyaaya theerppukku Oru naaaluda Male : Dharmam kodu potta Ulla adangadhadaa Ippo thadukuravan Adhu yaarada Male & Chorus : Koolikkoru maaradikkum Kootathukku Kooli varum neram idhu Paavam senji paavapatta Kumbalukku Panam kedaikkum neram idhu Male & Chorus : Karbagraham vittu Saami veliyeruthu Idhu nyaaya theerppukku Oru naaaluda
பாடகர்கள் : கமல் ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, சுரேந்தர், திப்பு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம் அடக்கி ஆளும் ஆண்டியப்பா தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன் உனக்குள்ள அடக்கமப்பா குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு உச்சி பூஜை காத்திருக்கு ஏத்துக்கிட வெளிய வா வெளிய வா வெளிய வா குழு : விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி ஆண் : கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா ஆண் : தர்மம் கோடு போட்டா உள்ள அடங்காதடா இப்போ தடுக்குறவன் அது யாரடா ஆண் & குழு : கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு கூலி வரும் நேரம் இது பாவம் செஞ்சி பாவ பட்ட கும்பலுக்கு பணம் கெடைக்கும் நேரம் இது ஆண் & குழு : கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா குழு : விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி ஆண் & குழு : தர்மம் கோடு போட்டா உள்ள அடங்காதடா இப்போ தடுக்குறவன் அது யாரடா ஆண் & குழு : தப்பு செஞ்சவன சாமியே புடிச்சு தண்டிக்குமா தர்ம சாஸ்திரம் சட்டமும் இங்கிருக்கு நியாயம் கிடைக்கல சட்டத்தால் உண்டா பிரயோஜனம் குழு : சத்தியம் இன்னிக்கு தான் சத்தியமா சரியாக சத்தம் போட்டு பேசுது ஆண் : தர்ம தேவன் ஏறி வரும் சால தெரு ஓரத்துல குழு : எங்க விருமாண்டி வெளியேறும் போது அதை குறுக்க வந்து மரிக்குறவன் யாரு ஆண் : கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா ஆண் : தர்மம் கோடு போட்டா உள்ள அடங்காதடா இப்போ தடுக்குறவன் அது யாரடா ஆண் & குழு : கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு கூலி வரும் நேரம் இது பாவம் செஞ்சி பாவ பட்ட கும்பலுக்கு பணம் கெடைக்கும் நேரம் இது ஆண் & குழு : கர்ப்ப கிரகம் விட்டு சாமி வெளியேறுது இது நியாய தீர்ப்புக்கு ஒரு நாளு டா