← Back

Rajave Nalla Rojavai Song Lyrics

Singer : P. Leela Music by : V. Dakshinamurthy Female : Rajavey nalla rojavai paar Rajavey nalla rojavai paar Pon kaalai neram ippoonjolai oram Pooththirukku unakkae kaaththirukku Female : Rajavey nalla rojavai paar Rajavey nalla rojavai paar Pon kaalai neram ippoonjolai oram Pooththirukku unakkae kaaththirukku Female : Vaasamullathu endra pothilum Vandu thottathu illaiyae Aasaiyullathu endra pothilum Yaarum thottathu illaiyae Female : Nesamulla seemaan Un ninaivaalae theduthae Nesamulla seemaan Un ninaivaalae theduthae Neegaathu thaenooruthae Female : Rajavey nalla rojavai paar Rajavey nalla rojavai paar Pon kaalai neram ippoonjolai oram Pooththirukku unakkae kaaththirukku Female : Pani neeril aadi un paasaththai naaddi Pani neeril aadi un paasaththai naaddi Thaniyaaga yaenguthu paaraayingae Thaniyaaga yaenguthu paaraayingae Female : Poo vendumaa idhazh thaan vendumaa Illai thaen vendumaa Poo vendumaa idhazh thaan vendumaa Illai thaen vendumaa Idhil edhu vendumaa Idhil edhu vendum solvaayae…ae…ae… Female : Rajavey nalla rojavai paar Rajavey nalla rojavai paar Pon kaalai neram ippoonjolai oram Pooththirukku unakkae kaaththirukku Female : Rajavey nalla rojavai paar….
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு பெண் : வாசமுள்ளது என்ற போதிலும் வண்டு தொட்டது இல்லையே ஆசையுள்ளது என்ற போதிலும் யாரும் தொட்டது இல்லையே பெண் : நேசமுள்ள சீமான் உன் நினைவாலே தேடுதே நேசமுள்ள சீமான் உன் நினைவாலே தேடுதே நீங்காது தேனூறுதே…… பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு பெண் : பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி தனியாக ஏங்குது பாராயிங்கே தனியாக ஏங்குது பாராயிங்கே பெண் : பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா இல்லை தேன் வேண்டுமா பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா இல்லை தேன் வேண்டுமா இதில் எது வேண்டும் சொல்வாயே……ஏ…..ஏ….. பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்….