← Back

En Ninaivuthaane Yaenguthe Song Lyrics

Singer : S. P. Balasubramaniyam Music by : Bappi Lahiri and Shankar Ganesh Male : En……ninaivuthaanae yaenguthae En……ninaivuthaanae yaenguthae Petra annaiyillaiyae Pesum dheivam illaiyae Avalthaan indri naanillaiyae oo…..oo….oo…. Male : En……ninaivuthaanae yaenguthae Petra annaiyillaiyae Pesum dheivam illaiyae Avalthaan indri naanillaiyae oo…..oo….oo…. Male : En……ninaivuthaanae yaenguthae Male : Needhaan…..naanum ingu paadal sollum Nyaanam ellam alli thantha devan Gurunaadhanae unai vaazhththinanen Male : Naanthaan……thaayumindri paattu paada Vaayum indri thaththalikkum jeevan Ennai vaazhththinaal naan paaduvaen ae….ae…. Male : En……ninaivuthaanae yaenguthae Male : Nenjae…..unthan pakkam dheivam undu Unnai vella yaarum illai paadu Male : Nee…..paadinaal oor paadumae Vaa…..vaa….vettri ennum maalai undu Unthan tholil vaangi kondu aadu Varungaalamae un kayilthaan ae…..ae…. Male : En……ninaivuthaanae yaenguthae Male : Naadham…..meettum intha thanthikkullae Paalai pola pongi pongi mothum Male : Idhuthaan enathu isai kaaviyam Geetham…..ennudaiya siththathilum Ennudaiya raththathilum oorum Adharkkaagavae naan vaazhgiraen ae…..ae…. Male : En……ninaivuthaanae yaenguthae Petra annaiyillaiyae Pesum dheivam illaiyae Avalthaan indri naanillaiyae oo…..oo….oo…. Male : En……ninaivuthaanae yaenguthae…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ் ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே என்……..நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஓ….ஓ….ஓ…. ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஓ….ஓ….ஓ…. ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே ஆண் : நீதான்………நானும் இங்கு பாடல் சொல்லும் ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்….. குருநாதனே…..உனை வாழ்த்தினேன் ஆண் : நான்தான்……தாயுமின்றி பாட்டு பாட வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன் என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன் ஏ….ஏ… ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே ஆண் : நெஞ்சே…….உந்தன் பக்கம் தெய்வம் உண்டு உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு ஆண் : நீ…..பாடினால் ஊர் பாடுமே வா….வா…..வெற்றி என்னும் மாலை உண்டு உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு வருங்காலமே உன் கையில்தான் ஏ…..ஏ…. ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஏ…..ஏ….. ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே ஆண் : நாதம்….மீட்டும் இந்த தந்திக்குள்ளே பாலைப் போல பொங்கி பொங்கி மோதும் ஆண் : இதுதான் எனது இசைக் காவியம் கீதம்….என்னுடைய சித்தத்திலும் என்னுடைய ரத்தத்திலும் ஊறும் அதற்காகவே நான் வாழ்கிறேன் ஏ…….ஏ… ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஏ…..ஏ….. ஆண் : என்……..நினைவு தானே ஏங்குதே….