← Back

Talku Lessu Worku Moreu Song Lyrics

Singers : Sam Vishal and Sivaangi Krish Music by : Dharan Kumar Male : Hey yelae yelae yelae yelae Vaadi pulla Heart kulla satham illa Yendi pulla Female : Yelae yelae parkaadha Yekkaththula Night pagala unnaala Thookkam illa Female : Google panni parthenae Onnu sera vazhi kettanae Adada indha chance ku Naan alanju alanju thirinjenae Male : Romba prechanaya irukku Yaaralaiyum edhuvum panna mudiyaathu Male : Talku lessu ini worku moreu Ippo topula pottachi gearu Beat beat idhu super beatu Ini kai kaalu nikkathu paaru Male : Talku lessu ini worku moreu Ippo topula pottachi gearu Beat beat idhu super beatu Ini kai kaalu nikkathu paaru Male : Podu thagida Female : Yelae yelae yelae yelae Vaalae vaalae Heart kulla satham illa yennu solla Male : Vacha kannatha vanguradhilla Onna pakkama naan thoonguradhilla Female : Yaaru sonnaalum naa kekkuradhilla Neeyum vanthu sonnaa thatti pesuradhilla Male : Adichi vittaalum thorathi vuttaalum Unna suthithaan en heartu parakkum Female : Mutham vechaalum illa kadichi vechaalum Ezhu jenma thandi koda thazhumbu irukkum Female : Google panni parthenae Onnu sera vazhi kettanae Adada indha chance ku Naan alanju alanju thirijenae Male : Indha varusham adhigamaana veil irukku Yaaralaiyum onnum panna mudiyathu Female : Talku lessu ini worku moreu ippo Male : Yaaralaiyum onnum panna mudiyathu Male : Hey podu thagida Female : Beat beat idhu super beat Male : Yaaralaiyum Yaaralaiyum Yaaralaiyum onnum panna mudiyathu Male : Hey podu thagida Male : Talku lessu ini worku moreu Ippo topula pottachi gearu Hey podu thagida Beat beat idhu super beatu Ini kai kaalu nikkathu paaru Hey podu thagida Female : Talku lessu ini worku moreu Ippo topula pottachi gearu Male : Hey podu thagida Female : Beat beat idhu super beatu Venum na once more u kelu Male : Hey podu thagida
பாடகர்கள் : சிவாங்கி மற்றும் சாம் விஷால் இசை அமைப்பாளர் : தரண் குமார் ஆண் : ஹே ஏலே ஏலே ஏலே ஏலே வாடி புள்ள ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல ஏண்டி புள்ள பெண் : ஏலே ஏலே பாக்காதே ஏக்கத்துல நைட் பகலா உன்னால தூக்கம் இல்ல பெண் : கூகிள் பண்ணி பாத்தேனே ஒன்னுசேர வழி கேட்டேனே அடடா இந்த சான்ஸ்க்கு நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே ஆண் : ரொம்ப பிரச்சனையா இருக்கு யாராலயும் எதுவும் பண்ண முடியாது ஆண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு இனி கை காலு நிக்காது பாரு ஆண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு இனி கை காலு நிக்காது பாரு ஆண் : போடு தகிட பெண் : ஹே ஏலே ஏலே ஏலே வாலே வாலே ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல ஏன்னு சொல்ல ஆண் : வச்ச கண்ணதான் வாங்குறதில்ல ஒன்ன பாக்காம நான் தூங்குறதில்ல பெண் : யாரு சொன்னாலும் நான் கேக்குறதில்ல நீயும் வந்து சொன்னா தட்டி பேசுறதில்ல பெண் : கிண்கிணிக்கி கிண்கிணிக்கி கிண்கிணிக்கி கிண்கிணிக்கி ஆண் : அடிச்சி விட்டாலும் தொரத்தி விட்டாலும் உன்ன சுத்திதான் என் ஹார்ட்டு பறக்கும் பெண் : முத்தம் வெச்சாலும் இல்ல கடிச்சி வெச்சாலும் ஏழு ஜென்மம் தாண்டி கூட தழும்பு இருக்கும் பெண் : கூகிள் பண்ணி பாத்தேனே ஒன்னுசேர வழி கேட்டேனே அடடா இந்த சான்ஸ்’க்கு நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே ஆண் : இந்த வருஷம் அதிகமான வெயில் இருக்கு யாராலயும் எதுவும் பண்ண முடியாது பெண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு ஆண் : யாராலயும் எதுவும் பண்ண முடியாது ஆண் : ஹே போடு தகிட பெண் : பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு ஆண் : யாராலயும் யாராலயும் யாராலயும் எதுவும் பண்ண முடியாது ஆண் : ஹே போடு தகிட ஆண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு போடு தகிட பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு இனி கை காலு நிக்காது பாரு போடு தகிட பெண் : டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு ஆண் : போடு தகிட பெண் : பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு வேணும்னா ஒன்ஸ் மோர்ரு கேளு ஆண் : போடு தகிட