← Back

Gangai Karai Thottam Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Gangai Karai thottam Kanni pengal kootam Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae Female : Kaalai ilam kaatru Paadi varum paatu Edhilum avan kuralae Oo oo edhilum avan kuralae Female : ………………… Female : Gangai Karai thottam Kanni pengal kootam Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae Female : Kaalai ilam kaatru Paadi varum paatu Edhilum avan kuralae Oo oo edhilum avan kuralae Female : { Kannan Muga thotram kanden Kandavudan maatram konden } (2) Female : { Kan Mayangi yengi nindren Kanni silayaga nindren } (2) Female : Enna Ninaindheno Thannai marandheno Kanneer perugiyadhae Oh hoo kanneer perugiyadhae Female : Gangai Karai thottam Kanni pengal kootam Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae Female : { Kannan Ennai kandu kondan Kai irandil alli kondan } (2) Female : { Ponalagu Meni endran poo Charangal soodi thandhan } (2) Female : Kan Thirandhu paarthen Kannan angu illai Kanneer perugiyadhae Oh hoo kanneer perugiyadhae Female : Andru Vandha kannan Indru vara villai Endro avan varuvan oo hoo Endro avan varuvan Female : { Kannan Mugam kanda kangal Mannar mugam kaanbathillai } (2) Female : { Kannanuku Thandha ullam Innoruvar kolvadhillai } (2) Female : Kannan Varum naalil kanni Irupeno kaatril maraiveno Oo hoo kaatril maraiveno Female : Naadi Varum kannan Kolamani maarbil Naanae thavalndhirupen Oo hoo naanae thavalndhirupen { Kanna aa aaaa….. } (3) Female : Gangai Karai thottam Kanni pengal kootam Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ கண்ணன் நடுவினிலே பெண் : காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே ஓஓ ஓஓ எதிலும் அவன் குரலே பெண் : ………………….. பெண் : கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ கண்ணன் நடுவினிலே பெண் : காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே ஓஓ ஓஓ எதிலும் அவன் குரலே பெண் : { கண்ணன் முக தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் } (2) பெண் : { கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாக நின்றேன் } (2) பெண் : என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே பெண் : கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ கண்ணன் நடுவினிலே பெண் : { கண்ணன் என்னை கண்டு கொண்டான் கை இரண்டில் அள்ளி கொண்டான் } (2) பெண் : { பொன்னழகு மேனி என்றான் பூ சரங்கள் சூடி தந்தான் } (2) பெண் : கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே பெண் : அன்று வந்த கண்ணன் இன்று வர வில்லை என்றோ அவன் வருவான் ஓ ஹோ என்றோ அவன் வருவான் பெண் : { கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை } (2) பெண் : { கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொல்வதில்லை } (2) பெண் : கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ ஓ ஹோ காற்றில் மறைவேனோ பெண் : நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் ஓ ஹோ நானே தவழ்ந்திருப்பேன் { கண்ணா ஆஆஆ… } (3) பெண் : கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ கண்ணன் நடுவினிலே