← Back

Kadatharan Naan Unnai Song Lyrics

Singers : Rahul Nambiar and Saindhavi Music by : Yuvan Shankar Raja Male : Kadathuren naan unna Un maamankitta sollu Pattappagal oru manikki Kelambi nee nillu Female : Engadaa vachiruntha Ithana thillu Mun vaasal vazhiyaaga Enna vanthu allu Male : Yegappatta sarakku Unakkulla irukku Konja neram porudi Kollaiyadikkiren Female : Ei avasaram ethukku Ellaamae onakku Appadiyae thurathi poi Enna pathukkudaa Male : Yelo yelelo yelooo Female : Yelo yelelo yelooo Male : Kadathuren naan unna Un maamankitta sollu Pattappagal oru manikki Kelambi nee nillu Male : Vilaiyaadum dhegathilae Vilaichal seiyava naan thaanae Female : Thirakkaatha bagangala Thiranthu vaikkavaa naan thaanae Male : Onna paathathumae Otharuthadi odambu Enna vaithiyatha seiyapporadi Female : On paarva pattathumae Patharuthadaa narambu Pattunu enna alli pothippaarudaa Male : Aadai moodiya medaiyilae Aada poren naan thaan….haan Male : Edaikki eda mutham thanthu Edaiya naan yetha porenae Female : Udaikku ellaam leavu vittu Edaiya naan koraikka porenae Male : Narambu mandalathil Naattu vedi vedikka Enna seitha enna sollippududi Female : Ratha ottathai nee En ottathoda niruthi Enna saitha enna sollippududaa Male : Enna neeyum mothi paathaa Sedharamava nee thaan Male : Kadathuren naan unna Un maamankitta sollu Pattappagal oru manikki Kelambi nee nillu Female : Engadaa vachiruntha Ithana thillu Mun vaasal vazhiyaaga Enna vanthu allu Male : Yegappatta sarakku Unakkulla irukku Konja neram porudi Kollaiyadikkiren Female : Ei avasaram ethukku Ellaamae onakku Appadiyae thurathi poi Enna pathukkudaa Male : {Yelo yelelo yelooo Yelo yelelo yelooo Female : Yelo yelelo yelooo Yelo yelelo yelooo} (2)
பாடகி : சைந்தவி பாடகர் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : கடத்துறேன் நான் உன்ன உன் மாமன் கிட்ட சொல்லு பட்டபகல் ஒரு மணிக்கி கிளம்பி நீ நில்லு பெண் : எங்கடா வச்சிருந்த இத்தன தில்லு முன் வாசல் வழியாக என்ன வந்து அள்ளு ஆண் : ஏகப்பட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு கொஞ்ச நேரம் பொறுடி கொள்ளையடிக்கிறேன் பெண் : ஏய் அவசரம் எதுக்கு எல்லாமே உனக்கு அப்படியே துரத்தி போய் என்ன பாத்துக்கடா ஆண் : ஏலோ ஏலேலோ ஏலோ பெண் : ஏலோ ஏலேலோ ஏலோ ஆண் : கடத்துறேன் நான் உன்ன உன் மாமன் கிட்ட சொல்லு பட்டபகல் ஒரு மணிக்கி கிளம்பி நீ நில்லு ஆண் : விளையாடும் தேகத்திலே விளைச்சல் செய்யவா நான் தானே பெண் : திறக்காத பாகங்கள திறந்து வைக்கவா நான் தானே ஆண் : உன்ன பாத்ததுமே உதருதடி உடம்பு என்ன வைத்தியத்த செய்ய போறடி பெண் : உன் பார்வை பட்டதுமே பதறுதடா நரம்பு பட்டுன்னு என்ன அள்ளி பொத்தி பாருடா ஆண் : ஆடை மூடிய மேடையிலே ஆட போறேன் நான் தான் ஹான் ஆண் : இடைக்கி இடை முத்தம் தந்து எடையை நான் ஏத்த போறேனே பெண் : உடைக்கு எல்லாம் லீவ்வு விட்டு எடைய நான் கொறைக்க போறேனே ஆண் : நரம்பு மண்டலத்தில் நாட்டு வெடி வெடிக்க என்ன செய்த என்ன சொல்லிபுடுடி பெண் : ரத்த ஓட்டத்தை நீ என் ஓட்டத்தோட நிறுத்தி என்ன செய்த என்னை சொல்லிபுடுடா ஆண் : என்ன நீயும் மோதி பாத்தா சேதாரமாவ நீ தான் ஆண் : கடத்துறேன் நான் உன்ன உன் மாமன் கிட்ட சொல்லு பட்டபகல் ஒரு மணிக்கி கிளம்பி நீ நில்லு பெண் : எங்கடா வச்சிருந்த இத்தன தில்லு முன் வாசல் வழியாக என்ன வந்து அள்ளு ஆண் : ஏகப்பட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு கொஞ்ச நேரம் பொறுடி கொள்ளையடிக்கிறேன் பெண் : ஏய் அவசரம் எதுக்கு எல்லாமே உனக்கு அப்படியே துரத்தி போய் என்ன பாத்துக்கடா ஆண் : { ஏலோ ஏலேலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஏலோ பெண் : ஏலோ ஏலேலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஏலோ } (2)