← Back

Ennai Yaar Yaaro Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Ennai yaar yaaro paarththathilae Enakku enna santhosam Indru nee vanthu paarththathuthaan Ingu romba vishaesham Female : Ennai yaar yaaro paarththathilae Enakku enna santhosam Indru nee vanthu paarththathuthaan Ingu romba vishaesham Female : Oru poo vaaduthu oru poo vaaduthu Oru poo vaaduthu oru poo vaaduthu Female : Kaarkaala iravugalil Naan kaanalil paaya Antha thanimayilae oru thunaiyillaiyae Naan tholgal saaya Female : Kaarkaala iravugalil Naan kaanalil paaya Antha thanimayilae oru thunaiyillaiyae Naan tholgal saaya Female : Unthan madiyil intha paravai Uranga varalaamo Anbu karangal alli anaikka Amaithi peralaamo Neethaan kaaval dheivam Female : Oru poo vaaduthu oru poo vaaduthu Oru poo vaaduthu oru poo vaaduthu Female : Kannaadi aranginilae En kaalgalum aada athu Aadi vara unai naadi vara Senneer vazzhinthoda Female : Pachchaikiliyin aadal thanilae Uchchakkattam idhu Paruva kuyilin paadalthanilae Uchcha sthaayi idhu Sogam thaanae raagaam…. Female : Oru poo vaaduthu oru poo vaaduthu Oru poo vaaduthu oru poo vaaduthu Female : Ennai yaar yaaro paarththathilae Enakku enna santhosam Indru nee vanthu paarththathuthaan Ingu romba vishaesham…
பாடகர் : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே எனக்கு என்ன சந்தோஷம் இன்று நீ வந்து பார்த்ததுதான் இங்கு ரொம்ப விசேஷம்……. பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே எனக்கு என்ன சந்தோஷம் இன்று நீ வந்து பார்த்ததுதான் இங்கு ரொம்ப விசேஷம்……. பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது…. பெண் : கார்கால இரவுகளில் நான் கானலில் பாய அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே நான் தோள்கள் சாய பெண் : கார்கால இரவுகளில் நான் கானலில் பாய அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே நான் தோள்கள் சாய பெண் : உந்தன் மடியில் இந்த பறவை உறங்க வரலாமோ அன்பு கரங்கள் அள்ளி அணைக்க அமைதி பெறலாமோ நீதான் காவல் தெய்வம்……. பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது…. பெண் : கண்ணாடி அரங்கினிலே என் கால்களும் ஆட அது ஆடி வர உனை நாடி வர செந்நீர் வழிந்தோட பெண் : கண்ணாடி அரங்கினிலே என் கால்களும் ஆட அது ஆடி வர உனை நாடி வர செந்நீர் வழிந்தோட பெண் : பச்சைக்கிளியின் ஆடல் தனிலே உச்சக்கட்டம் இது பருவக் குயிலின் பாடல்தனிலே உச்ச ஸ்தாயி இது சோகம் தானே ராகம் பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது…. பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே எனக்கு என்ன சந்தோஷம் இன்று நீ வந்து பார்த்ததுதான் இங்கு ரொம்ப விசேஷம்…….