← Back

Aye Mr. Minor Song Lyrics

Singers : Haricharan and Shashaa Tirupati Music by : A.R. Rahman Female : Hey Female : { Aye mr minor enna paakura En iravugalai imsai aaka ninaikura Kaatrin kaalil kolusu katti anupura Kaadhalai kai kuluki ilukura } (2) Male : Ooo … ennai unaku rasiganaaga maathura Female : Aa haa Male : Un azhagai dhinamum nooru madangu kootura Female : Ok Male : Kangal pattu pogum endru ninaikira Nenjilae thangi kondu sirikira Female : Haa.. aye mr minor enna paakura En iravugalai imsai aaka ninaikura Kaatrin kaalil kolusu katti anupura Kaadhalai kai kuluki ilukura Female : Aasaigal unnodu nenjai thatti Etti paarkuthu aadai otti paarkuthu Male : Pesathaan nenjodu vaarthai kenji konjuthu Vaai pesa vaai thaayen Female : Imaigalai thirakudhae kanavugal Male : Idhazhgalai nanaikudhae iravugal Female : Malargalai udaikudhae panithugal Male : Neeyum naanum serum neram merum neram Female : Haa aye mr minor enna paakura En iravugalai imsai aaka ninaikura Kaatrin kaalil kolusu katti anupura Kaadhalai kai kuluki ilukura Male : Ooo … ennai unaku rasiganaaga maathura Female : Ahaa..haa Male : Un azhagai dhinamum nooru madangu kootura Female : Ahaa..haa Male : Kangal pattu pogum endru ninaikira Nenjilae thangi kondu sirikira Male : Ennamo ennodu kichu kichu mooti poguthu Kannam pichi podudhu Female : Kannamo kannodu muthu pecha ketkudhu Thaa un idhazh thaayen Male : Mudhal murai paravudhae paravasam Female : Thodanganum malarvanam ival vasam Male : Idaiveli kuraintha pin idhazh rasam Female : Kan kavizhntha maiyal podhu nenjin meedhu Male : Oo ho ennai unaku rasiganaaga maathura Female : Ahaa ha ha Male : Un azhagai dhinamum nooru madangu kootura Kangal pattu pogum endru ninaikira Nenjilae thangi kondu sirikira Female : Ho ooh aye mr minor enna paakura En iravugalai imsai aaka ninaikura Kaatrin kaalil kolusu katti anupura Kaadhalai … kai kuluki ilukura
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஷாஷா திருபதி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : ஹேய்… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை கைகுலுக்கி இழுக்குற பெண் : ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை கைகுலுக்கி இழுக்குற ஆண் : ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற பெண் : ஆஹா ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற பெண் : ஓகே ஆண் : கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற பெண் : ஹா…. ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை கைகுலுக்கி இழுக்குற பெண் : ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது ஆடை ஒட்டி பார்க்குது ஆண் : பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது வாய் பேச வாய் தாயேன் பெண் : இமைகளை திறக்குதே கனவுகள் ஆண் : இதழ்களை நனைகுதே இரவுகள் பெண் : மலர்களை உடைக்குதே பனித்துகள் ஆண் : நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம் பெண் : ஹா… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை கைகுலுக்கி இழுக்குற ஆண் : ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற பெண் : அஹா ஹா ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற பெண் : அஹா ஹா ஆண் : கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற ஆண் : என்னமோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டி போகுது கன்னம் பிச்சு போடுது பெண் : கன்னமோ தன்னோட முத்த பேச்சை கேக்குது தா உன் இதழ் தாயேன் ஆண் : முதல் முறை பரவுதே பரவசம் பெண் : தொடங்கணும் மலர்வனம் இவள் வசம் ஆண் : இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம் பெண் : கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது ஆண் : ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற பெண் : அஹா..ஹாஹா ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற பெண் : ஹோ…ஓஓஒ….. ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை ….கைகுலுக்கி இழுக்குற