← Back

Nizhalinai Nijamum Song Lyrics

Singers : Vijay Yesudas and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Nizhalinai nijamum pirinthidumaa Udalindri uyirum vaazhnthidumaa Karuvarai unakkum baarama ammaa Meendum ennai oru murai sumappaai ammaa Male : ………………………………… Male : Nizhalinai nijamum pirinthidumaa Udalindri uyirum vaazhnthidumaa Karuvarai unakkum baarama ammaa Meendum ennai oru murai sumappaai ammaa Male : Nadamaadum saabamaa Naan ingae irukka Vithi seitha sathiya Theriyalla ammaa Male : Kadal thookkum alaiyum Kadalil thaan serum Athu pola ennaiyum Serthukkammaa Male : Un pillai endru oor sollum pothu Enakkae naan yaaro endru aagi ponen Male : Oththa sontham Neeyirundhal pothum ammaa Moththa boomi Enakkae thaan sontham ammaa Pathu maasam ullirunthen pakkuvamaa Boomikku naan vanthathu Enna kuththam ammaa Male : ………………………………….. Male : Dhisai ellaam enakku Irulaagi kidaikku Engaeyo payanam Thodaruthammaa Male : Ennoda manasum Pazhuthaagi poochu Sari seiya vazhiyum Theriyala ammaa Male : Suriyan odanja pagal illa ammaa Aagayam maranja agilamae summaa Male : Enna chuththi ennana mo Nadakku thammaa Kandatha ellaam Kanavaagi poyidumaa Thookathilla unnai naanum Tholaichen ammaa Thedi thara theivam vanthu Uthavidumaa Male : .……………………………….. Male : Nizhalinai nijamum pirinthidumaa Udalindri uyirum vaazhnthidumaa Karuvarai unakkum baarama ammaa Meendum ennai oru murai sumappaai ammaa
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா ஆண் : ………………………………………………. ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா ஆண் : நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க விதி செய்த சதியா தெரியலம்மா கடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும் அது போல என்னையும் சேத்துக்கம்மா ஆண் : உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது எனக்கே நான் யாரோ என்றாகி போனேன் ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ஆ.. ஆண் : …………………………………………….. ஆண் : திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு எங்கேயோ பயணம் தொடருதம்மா என்னோட மனசும் பழுதாகி போச்சு சரி செய்ய வழியும் தெரியலம்மா ஆண் : சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா ஆண் : …………………………………………… ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா