← Back

Ennodu Nee Irundhaal Song Lyrics

Singers : A.R.Rahman, Sid Sriram and Sunitha Sarathy Music by : A.R.Rahman Male : Kaatrai tharum kaadugalae vendam Oh thaneer tharum kadalgal vendam Naan unna urangavaeeee.. boomi vendam Thevai Ethuvum Thevai Illai Thevai ellam devathaiyae Male : {Ennodu nee irundhal Uyirodu naan irupen Ennodu nee irundhal Uyirodu naan irupen}(3) Male : Ennai naan yaarendru sonnaalum puriyaathae En kaadhal nee endru yaarukkum theriyaathae Nee ketaal ulagathai naan vaangi tharuvenae Nee illa ulagathil naan vaazha maatenae Ennodu nee irundhal.. Male : Unmai kaadhal yaarendral Unnai ennai solvenae Neeyum naanum poi endraal Kadhalai thedi kolvenae Koonthal meesai ondraaga oosi noolil thaipenae Thengai kulle neer pola Nenjil thekki vaipenae Female : Vathikuchi kaambil roja pookuma Poonai thenai ketaal pookal yerkumaa? Mudhalai kulathil malaraai malarnthen Kuzhanthai arugae kurangaai bayanthen Male : Ennodu nee irundhal Uyirodu naan irupen Ennodu nee irundhal Uyirodu naan irupen Ennodu nee irundhal Uyirodu naan irupen Uyirodu naan irupennnnnnnn… Male : {Ennodu nee irundhal Uyirodu naan irupen Ennodu nee irundhal Uyirodu naan irupen}(2) Male : Nee illa ulagathil naan vaazha maatenae Ennodu nee irundhal..
பாடகி : சுனிதா சாரதி பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : காற்றை தரும் காடுகளே வேண்டாம் ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம் நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம் தேவை எதுவும் தேவையில்லை தேவை எல்லாம் தேவதையே ஆண் : { என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் } (3) ஆண் : என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே என்னோடு நீ இருந்தால் ஆண் : உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே பெண் : வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன் குழந்தை அருகே குரங்காய் பயந்தேன் ஆண் : என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் உயிரோடு நான் இருப்பேன் ஆண் : { என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் } (2) ஆண் : நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே என்னோடு நீ இருந்தால்