← Back

Sudasuda Thooral Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Whistling : ……………………… Male : Sudasuda thooral Polivadhu neethaan Thoda thoda theeyaai Kulirvadhum neethaan Male : Edhir paaraadha Boogambam neeyaethaan Ohoo .. ennai naan kaanum Aarambam neeyae thaan Male : Munirupadhum neethan Pinnirupadhum neethaan Enna solvadhu endhan Nenjilae ullirupadhu neethaan Male : Sikka vaipadhum neethaan Sikkedupadhum neethaan Enna seivadhu ennai ipadi Kaththa vaipadhum Neethaan neethaan … Male : Ennidam ulla Kettadhai nee vilakki Nalladhaiyae koduthaai Dhevadhaiyae Male : Naanae ennai Thorandhen adi Neeyae unmai Unardhen adi Chorus : Enna ninaithaalum Sollividuvenae Ippozhudhu yenadi thayangugiren Sollellaam neeyaagi ponaayae Chorus : Annaiyidam kooda Ippadi oru paasam Kandadhillai naan ena purigiradhae Vazhvellaam nee endru aanaayae Male : Eppavum unnai Enniyae kan urangi Ethanaiyo dhinangal aagiyadhae Poovae un mun irundhen adi Aanaal indrae vazhdhen adi Chorus : Unnai oru paadhi Endru ninaikaamal Aththanaiyum neeyena ninaipadhilae Naalellaam theerndhaalae sandhosam Chorus : Thollai ena neeyum Ennai ninaithaalae Nimmadhiyai nee pera thunai purindhu Saavai naan serndhaalum sandhosam Whistling : ………………………
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா விஷ்லிங் : ……………………… ஆண் : சுடச்சுட தூரல் பொழிவது நீதான் தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான் ஆண் : எதிர்பாராத பூகம்பம் நீயேதான் ஓஹோ என்னை நான் காணும் ஆரம்பம் நீயே தான் ஆண் : முன்னிருப்பதும் நீதான் பின்னிருப்பதும் நீதான் என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே உள்ளிருப்பது நீ தான் ஆண் : சிக்கவைப்பதும் நீதான் சிக்கெடுப்பதும் நீதான் என்ன செய்வது என்னை இப்படி கத்த வைப்பதும் நீதான் நீதான் ஆண் : என்னிடம் உள்ள கெட்டதை நீ விலக்கி நல்லதையே கொடுத்தாய் தேவதையே ஆண் : நானே என்னை துறந்தேன் அடி நீயே உண்மை உணர்ந்தேன் அடி குழு : என்ன நினைத்தாலும் சொல்லி விடுவேனே இப்பொழுது ஏனடி தயங்குகிறேன் சொல்லெல்லாம் நீயாகி போனாயே குழு : அன்னையிடம் கூட இப்படி ஓர் பாசம் கண்டதில்லை நான் என புரிகிறதே வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே ஆண் : எப்பவும் உன்னை எண்ணியே கண் உறங்கி எத்தனையோ தினங்கள் ஆகியதே பூவே உன் முன் இருந்தேன் அடி ஆனால் இன்றே வாழ்ந்தேன் அடி குழு : உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல் அத்தனையும் நீயென நினைப்பதிலே நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம் குழு : தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே நிம்மதியை நீ பெற துணை புரிந்து சாவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம் விஷ்லிங் : ………………………