← Back

Adam Evaal Song Lyrics

Singers : Mano and Devi Music by : Vidyasagar Female : Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa…. Female and Chorus : Aaa….aa….aa….aa Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa….aaa…. Female : Adam yaevaal moottiya neruppu Aduththu vanthavar koottiya neruppu Antha neruppu……..entha neruppu Female : Kangal irandil pattrum neruppu Kadaisi varaikkum thottrum neruppu Antha neruppu……..antha neruppu Entha neruppu………entha neruppu Male : Ullaththil Uravai vaarkkum neruppu Unnaiyum ennaiyum eerkkum neruppu Antha neruppu…..kadhal neruppu Female : Mmm….mm….Adam yaevaal moottiya neruppu Aduththu vanthavar koottiya neruppu Antha neruppu Male : Kadhal neruppu Chorus : ……………….. Female : Aa….aa….aa…..kadhal enbathu kattarai pola Kalangal desam paarppathillai Kadhal enbathu theeyai pola Edhilum pattrum kelvi illa Male : Kadhal enbathu vellam pola Karaigalai vellam ketapathillai Kadhal enbathu ottagam pola Paalaivanaththilum verppathu illai Female : Idhayam kadhal konduvittaal Imayam kooda thavidupudi Male : Kadhal kattalai ittuvittaal Vaanam vanthu vanagummadi Female : Aavi silirththu sollukiraen I am live love Male : Andam nadunga sollukiraen I am live love Female : Adam yaevaal moottiya neruppu Aduththu vanthavar koottiya neruppu Antha neruppu……..entha neruppu Female : Kangal irandil pattrum neruppu Kadaisi varaikkum thottrum neruppu Antha neruppu…….. Male : Kadhal neruppu Chorus : ……………….. Male : Kadhal enbathu poo vanam illa Porkkalam endraal enna seivaai Maalai viduththu kadhal kaiyil Vaalai eduththaal enna seivaai Female : Maalai yaendhi vanthaalum Oru vaalai yaendhi vanthaalum Irandaiyum ondraai paavippaen Naan idhayam edhirththu saadhippaen Male : Ayirai meengal thuninthu vittaal Atlantic kadal perithalla Female : Chittu kuruvigal nimirnthu vittaal China perum suvar thadaiyalla Male : Aavi silirththu sollukiraen I love you Female : Andam nadunga sollukiraen I love you
பாடகர்கள் : மனோ மற்றும் தேவி இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….அ….ஆ…..ஆ பெண் மற்றும் குழு : ஆ….ஆ….அ….அ…… ஆ….ஆ….அ….அ……ஆ….ஆ….அ….அ……ஆ…..ஆ….. பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு……….எந்த நெருப்பு பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு அந்த நெருப்பு……..அந்த நெருப்பு எந்த நெருப்பு……..எந்த நெருப்பு……. ஆண் : உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு அந்த நெருப்பு……..காதல் நெருப்பு பெண் : ம்ம்ம்….ம்ம்…..ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு ஆண் : காதல் நெருப்பு குழு : ……………………….. பெண் : ஆ…..ஆ…..ஆ…..காதல் என்பது காற்றை போல காலங்கள் தேசம் பார்ப்பதில்லை காதல் என்பது தீயை போல எதிலும் பற்றும் கேள்வி இல்லை ஆண் : காதல் என்பது வெள்ளம் போல கரைகளை வெள்ளம் கேட்பதில்லை காதல் என்பது ஒட்டகம் போல பாலைவனத்திலும் வேர்ப்பது இல்லை பெண் : இதயம் காதல் கொண்டுவிட்டால் இமயம் கூட தவிடுபுடி ஆண் : காதல் கட்டளை இட்டுவிட்டால் வானம் வந்து வணங்கும்மடி பெண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன் ஐ ஆம் லிவ் லவ் ஆண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன் ஐ ஆம் லிவ் லவ் பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு…….எந்த நெருப்பு பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு அந்த நெருப்பு ஆண் : காதல் நெருப்பு குழு : ……………………….. ஆண் : காதல் என்பது பூ வனம் இல்ல போர்க்களம் என்றால் என்ன செய்வாய் மாலை விடுத்து காதல் கையில் வாளை எடுத்தால் என்ன செய்வாய் பெண் : மாலை ஏந்தி வந்தாலும் ஒரு வாளை ஏந்தி வந்தாலும் இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன் நான் இதயம் எதிர்த்து சாதிப்பேன் ஆண் : அயிரை மீன்கள் துணிந்து விட்டால் அட்லாண்டிக் கடல் பெரிதல்ல பெண் : சிட்டுகுருவிகள் நிமிர்ந்து விட்டால் சீனச் பெரும்சுவர் தடையல்ல ஆண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன் ஐ லவ் யூ…… பெண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன் ஐ லவ் யூ…..