← Back

Chithooru Chirukki Song Lyrics

Singer : Anitha Karthikeyan Music by : Dharan Kumar Lyrics by : Vairamuthu Female : Iva chittoru sirukki Sexaana kirukki Muthaadu meesa murukki Female : Idhu sathaana sarakku Serviceum irukku GST illa unakku Female : Iva chittoru sirukki Sexaana kirukki Muthaadu meesa murukki Female : Idhu sathaana sarakku Serviceum irukku GST illa unakku Female : Nee marundhu vechirukka Iva virundhu vechirukka Rendum poruthi vandhirukku Pottu thaakku Female : Virumbum pombalaiyoo Meendum thirumbha varadhilla Indha nandha vana kili Vandhu azhaikkudhu Nenju thudikkuthu nimmadhi undaakku Female : Moonu degree padichavan Mudhal iravil muzhikkiraan Ennoda attam podu Veettu padam padikkalaam Female : Veliya naanum pombala Ulla ponaa aambala Unakku teacher Machi naan thaan Female : Pozhudhu pokkanuma Nenju uludhu pakkanuma Unna pazhudhu pakkanuma Vaada vaada Female : Vayasu pogum munna Ponnu palasu aagum munna Summa vidiya vidiya mudiya mudiya Thavicha vaayikku thanni koduppaaya Female : Nee marundhu vechirukka Iva virundhu vechirukka Rendum poruthi vandhirukku Pottu thaakku Female : Machamperu kalaiyil Ucham paaru malaiyil Poludhellaam neendhi paaru Pokkal pookum odaiyil Female : Palutha palangal yarukku Olukkam yaavum oorukku Seidhu paarada Kokku maakku Female : Muzhugi endhirichaa Endha nadhikkum nastamilla Mutham pazhagi pakkanumae Summa vaada Female : Aasaiya konnuputtu Inga vaazhvadhu ennathukku Indha kumari sirikki thimara adakki Kundakka mandakka kollai adipaaya Female : Nee marundhu vechirukka Iva virundhu vechirukka Rendum poruthi vandhirukku Pottu thaakku Female : Virumbum pombalaiyoo Meendum thirumbha varadhilla Indha nandha vana kili Vandhu azhaikkudhu Nenju thudikkuthu nimmadhi undaakku Female : ………………….
பாடகி : அனிதா கார்த்திகேயன் இசை அமைப்பாளர் : தரண் குமார் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : இவ சித்தூரு சிறுக்கி செக்சான கிருக்கி முத்தாடு மீச முறுக்கி பெண் : இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு ஜிஎஸ்டி இல்ல உனக்கு பெண் : இவ சித்தூரு சிறுக்கி செக்சான கிருக்கி முத்தாடு மீச முறுக்கி பெண் : இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு ஜிஎஸ்டி இல்ல உனக்கு பெண் : நீ மருந்து வச்சிருக்க இவ விருந்து வச்சிருக்கா ரெண்டும் பொருந்தி வந்திருக்கு போட்டு தாக்கு பெண் : விரும்பும் பொம்பளையோ மீண்டும் திரும்பி வராதில்ல இந்த நந்தவன கிளி வந்து அழைக்குது நெஞ்சு துடிக்குது நிம்மதி உண்டாக்கு பெண் : மூனு டிகிரி படிச்சவன் முதலிரவில் முழிக்கிறான் என்னோட ஆட்டம் போடு வீட்டு பாடம் படிக்கலாம் பெண் : வெளிய நானும் பொம்பள உள்ள போனா ஆம்பள உனக்கு டீச்சரு மச்சி நான்தான் பெண் : பொழுது போக்கனுமா நெஞ்ச உழுது பாக்கனும்மா உன்ன பழுது பாக்கனும்மா வாடா வாடா பெண் : வயசு போகுமுன்ன பொன்னு பழசு ஆகுமுன்ன சும்மா விடிய விடிய முடிய முடிய தவிச்ச வாயுக்கு தண்ணி கொடுப்பாயா பெண் : நீ மருந்து வச்சிருக்க இவ விருந்து வச்சிருக்கா ரெண்டும் பொருந்தி வந்திருக்கு போட்டு தாக்கு பெண் : வச்சபேரு காலையில் உச்சம்பாரு மாலையில் பொழுதெல்லாம் நீந்திப் பாரு பூக்கள் பூக்கும் ஓடையில் பெண் : பழுத்த பழங்கள் யாருக்கு ஒழுக்கம் யாவும் ஊருக்கு செய்து பாருடா கோக்கு மாக்கு பெண் : முழுகி எந்திரிச்சா எந்த நதிக்கும் நஷ்டமில்ல முத்தம் பழகி பாக்கனுமே சும்மா வாடா பெண் : ஆசைய கொன்னுபுட்டு இங்க வாழ்வது என்னத்துக்கு குமரி சிரிக்கி திமிர அடக்கி குண்டக்க மண்டக்க கொள்ளை அடிப்பாயா பெண் : நீ மருந்து வச்சிருக்க இவ விருந்து வச்சிருக்கா ரெண்டும் பொருந்தி வந்திருக்கு போட்டு தாக்கு பெண் : விரும்பும் பொம்பளையோ மீண்டும் திரும்பி வராதில்ல இந்த நந்தவன கிளி வந்து அழைக்குது நெஞ்சு துடிக்குது நிம்மதி உண்டாக்கு பெண் : ………………………