← Back

Engal Natham Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Chorus Music by : Ilayaraja Chorus : Aaa…..aa…..aa…..aa….aa… Male : Engal naadham sanga naadham Chorus : Engal naadham sanga naadham Male : Ini engum ketkum geetham Chorus : Ini engum ketkum geetham Male : Pagaivar kottai kadhavai udaiththu Pugunthu vittathu pulipadai ini Uzhaikkum varkkam ondrae Ulaikkum varakkam ondrae Ulagai aalum enbathu velippadai Chorus : Naadham sanga naadham Engal naadham sanga naadham Male : Amaippil ayiram oottai Idhai aalbavanukkae veattai Chorus : Amaippil ayiram oottai Idhai aalbavanukkae veattai Ingae jangal ellaam thirandaal Amaiyum samadharmaththin kottai Chorus : Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Male : Nettriyil raththam theettu Nee naettru enbathai maattru Chorus : Nettriyil raththam theettu Nee naettru enbathai maattru Namai kattuppaduththa mudiyaathu Naam vanthanam sumantha kaattru Chorus : Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Male : Ilaiya bharatham pirakkum Adhu irumbu kadhavugalai norukkum Chorus : Ilaiya bharatham pirakkum Adhu irumbu kadhavugalai norukkum Ingu sithari kidakkum sakthikalellaam Saernthaal edhuvum nadakkum Chorus : Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Male : Ini engum ketkum geetham Chorus : Ini engum ketkum geetham Male : Pagaivar kottai kadhavai udaiththu Pugunthu vittathu pulipadai ini Uzhaikkum varkkam ondrae Ulagai aalum enbathu velippadai Chorus : Naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham….mm…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஅ…..ஆ……ஆ……ஆ…….ஆ….. ஆண் : எங்கள் நாதம் சங்க நாதம் குழு : எங்கள் நாதம் சங்க நாதம் ஆண் : இனி எங்கும் கேட்கும் கீதம் குழு : இனி எங்கும் கேட்கும் கீதம் ஆண் : பகைவர் கோட்டை கதவை உடைத்து புகுந்து விட்டது புலிப்படை இனி உழைக்கும் வர்க்கம் ஒன்றே உலகை ஆளும் என்பது வெளிப்படை குழு : நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்….. ஆண் : அமைப்பில் ஆயிரம் ஓட்டை இதில் ஆள்பவனுக்கே வேட்டை குழு : அமைப்பில் ஆயிரம் ஓட்டை இதில் ஆள்பவனுக்கே வேட்டை இங்கே ஜனங்கள் எல்லாம் திரண்டால் அமையும் சமதர்மத்தின் கோட்டை… குழு : எங்கள் நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்…… ஆண் : நெற்றியில் ரத்தம் தீட்டு நீ நேற்று என்பதை மாற்று குழு : நெற்றியில் ரத்தம் தீட்டு நீ நேற்று என்பதை மாற்று நமை கட்டுப்படுத்த முடியாது நாம் வந்தனம் சுமந்த காற்று குழு : எங்கள் நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்…… ஆண் : இளைய பாரதம் பிறக்கும் அது இரும்பு கதவுகளை நொறுக்கும் குழு : இளைய பாரதம் பிறக்கும் அது இரும்பு கதவுகளை நொறுக்கும் இங்கு சிதறிக் கிடக்கும் சக்திகளெல்லாம் சேர்ந்தால் எதுவும் நடக்கும் குழு : எங்கள் நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்…… ஆண் : இனி எங்கும் கேட்கும் கீதம் குழு : இனி எங்கும் கேட்கும் கீதம் ஆண் : பகைவர் கோட்டை கதவை உடைத்து புகுந்து விட்டது புலிப்படை இனி உழைக்கும் வர்க்கம் ஒன்றே உலகை ஆளும் என்பது வெளிப்படை குழு : நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்….. எங்கள் நாதம் சங்க நாதம்….. எங்கள் நாதம் சங்க நாதம்….. எங்கள் நாதம் சங்க நாதம்….. எங்கள் நாதம் சங்க நாதம்…..ம்ம்