← Back

Vaana Malai Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Mmm….mmm….mmm… Mmmm….mmm mmm Mmm….mmm….mmm… Male : Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal Nilaikkum gaanam idhu Nedu naal vaazhum idhu Male : Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal Male : Idhayam raathiriyil Isaiyaal amaidhi perum Irukkum kaayamellaam Isaiyaal aari vidum Kodhikkum paalaiyilum Isaiyaal poo malarum Irumbu paaraiyilum Isaiyaal neer kasiyum Pazhi vaangum pagai nenjum Isaiyaal saanthi perum Male : Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal Nilaikkum gaanam idhu Nedu naal vaazhum idhu Male : Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal Male : Maa gaama dhanidhaa Gamadhapanee dhaani Saani neepa paaga gaasa saani needha Dhasaamadhaa neepaaga saa Male : Kuralil thaen kuzhaithu Kuyilai padaithavar yaar Manathai mellisaiyaal Izhuthae vaithavar yaar Araiyil paatteduppen Arangam thaevai illai Sabaiyil peredukka Kuyilgal isaippadhillai Enakkae naan sugam serkka Dhinamum paadugindren Male : Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal Nilaikkum gaanam idhu Nedu naal vaazhum idhu Male : Vaana mazhai polae Pudhu paadalgal Gaana mazhai thoovum Mugil aadalgal
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்…. ம்ம்ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்…. ம்ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்….. ஆண் : வான மழைப்போலே புது பாடல்கள் கான மழைத் தூவும் முகில் ஆடல்கள் நிலைக்கும் கானம் இது நெடு நாள் வாழும் இது ஆண் : வான மழைப்போலே புது பாடல்கள் கான மழைத் தூவும் முகில் ஆடல்கள் ஆண் : இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும் இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும் கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும் இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும் பழிவாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும் ஆண் : வான மழைப்போலே புது பாடல்கள் கான மழைத் தூவும் முகில் ஆடல்கள் நிலைக்கும் கானம் இது நெடு நாள் வாழும் இது ஆண் : வான மழைப்போலே புது பாடல்கள் கான மழைத் தூவும் முகில் ஆடல்கள் ஆண் : மா கம தாநிதா க ம ப த நி… தா நி சா நி நீப பாக காச சாநி நீத த சாம தா நீ பா க சா ஆண் : குரலில் தேன் குழைத்து குயிலைப் படைத்தவர் யார் மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார் அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவை இல்லை சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன் ஆண் : வான மழைப்போலே புது பாடல்கள் கான மழைத் தூவும் முகில் ஆடல்கள் நிலைக்கும் கானம் இது நெடு நாள் வாழும் இது ஆண் : வான மழைப்போலே புது பாடல்கள் கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்