← Back

Un Sela Parakkuthu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram Music by : G. Devarajan Male : Un sela parakuthu kaathula Adhu aala izhukudhu thoppula Sembaruthi poovula senju vachu odhatula Andhiyila muththedukka varavaa En aththa mava viththa solli tharava Female : En sela parakattum kaathula Adhu aala izhukattum thoppula Sembaruthi poovula senju vachu odhatula Andhiyila muththedukka varalaam On aasappadi viththa solli tharalaam Male : Oththa kannu adikkura ullukullae sirikura Oththa kannu adikkura ullukullae sirikura Ennavoo ennavooo pannudhu aathaadi Female : Vetti vetti nadakkura maeni engum kulungura Engaeyo engaeyo killudhu ammaadi Ada engaeyo engaeyo killudhu ammaadi Male : Un sela parakuthu kaathula Female : Adhu aala izhukattum thoppula Male : Sembaruthi poovula senju vachu odhatula Female : Andhiyila muththedukka varalaam On aasappadi viththa solli tharalaam Female : Paadhi cholla muzhungura pakkam vara thayangura Paadhi cholla muzhungura pakkam vara thayangura Kitta vaa kitta vaa ottikka koodatha Female : Vetkkathula irukkuren thaagathula thavikkiren Ennai vittudu vittudu vetkam irukkadha Ennai vittudu vittudu vetkam irukkadha Male : Un sela parakuthu kaathula Adhu aala izhukudhu thoppula Sembaruthi poovula senju vachu odhatula Andhiyila muththedukka varavaa En aththa mava viththa solli tharava Female : En sela parakattum kaathula Adhu aala izhukattum thoppula Sembaruthi poovula senju vachu odhatula Andhiyila muththedukka varalaam On aasappadi viththa solli tharalaam Male : Ho ho hoooo…………….
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன் ஆண் : உன் சேல பறக்குது காத்துல அது ஆள இழுக்குது தோப்புல செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல அந்தியிலே முத்தெடுக்க வரவா என் அத்த மவ வித்த சொல்லி தரவா பெண் : என் சேல பறக்கட்டும் காத்துலே அது ஆள இழுக்கட்டும் தோப்புல செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல அந்தியிலே முத்தெடுக்க வரலாம் உன் ஆசப்படி வித்த சொல்லி தரலாம்… ஆண் : ஒத்த கண்ணு அடிக்கிறே உள்ளுக்குள்ளே சிரிக்கிறே ஒத்த கண்ணு அடிக்கிறே உள்ளுக்குள்ளே சிரிக்கிறே என்னவோ என்னவோ பண்ணுது ஆத்தாடி பெண் : வெட்டி வெட்டி நடக்குறே மேனியெங்கும் குலுக்குறே எங்கேயோ எங்கேயோ கிள்ளுது அம்மாடி…. அடி எங்கேயோ எங்கேயோ கிள்ளுது அம்மாடி…. ஆண் : உன் சேல பறக்குது காத்துல பெண் : என் சேல பறக்கட்டும் காத்துலே ஆண் : செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல பெண் : அந்தியிலே முத்தெடுக்க வரலாம் உன் ஆசப்படி வித்த சொல்லி தரலாம்… ஆண் : பாதி சொல்ல முழுங்குறே பக்கம் வரத் தயங்குறே பாதி சொல்ல முழுங்குறே பக்கம் வரத் தயங்குறே கிட்ட வா கிட்ட வா ஓட்டிக்க கூடாதா பெண் : வெட்கத்துல இருக்குறேன் தாகத்துல தவிக்கிறேன் எனை விட்டுடு விட்டுடு வெட்கம் இருக்காதா… எனை விட்டுடு விட்டுடு வெட்கம் இருக்காதா… ஆண் : உன் சேல பறக்குது காத்துல அது ஆள இழுக்குது தோப்புல செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல அந்தியிலே முத்தெடுக்க வரவா என் அத்த மவ வித்த சொல்லி தரவா பெண் : என் சேல பறக்கட்டும் காத்துலே அது ஆள இழுக்கட்டும் தோப்புல செம்பருத்தி பூவுல செஞ்சு வச்ச ஓதட்டுல அந்தியிலே முத்தெடுக்க வரலாம் உன் ஆசப்படி வித்த சொல்லி தரலாம்… ஆண் : ஹோ …ஹோ …ஹோ ….