← Back

Unnai Kandu Naan Aada Song Lyrics

Singer : P. Susheela Music by : A. M. Rajah Female : Unnai kandu naan aada Ennai kandu nee aada Ullaasam pongum Inba deepaavali Female : Oorenggum magizhndhu Ondraaga kalandhu Uravaadum neramadaa…aaa…. Uravaadum neramadaa… Female : {Kannaththil onnae onnu Kadanaaga thaadaa Kannukkul vilaiyaadum Kalaiyae nee vaadaa} (2) Female : Ennaththil unakkaaga Idam naan tharuven Ennaththil unakkaaga Idam naan tharuven Female : Enakku ini nee Ennenna tharuvaai Vallamai sera nallavanaaga Valarndhaalae podhumadaa..aaa… Valarndhaalae podhumadaa.. Female : {Siththira poopolae Sidharum maththaappu Theeyaedhum illaamal Vediththidum kaeppu} (2) Female : Muththirai pasumponnae Yen indha sirippu Muththirai pasumponnae Yen indha sirippu Female : Mugamo malaro Idhu enna rasippu Minnoli veesum un ezhil kandaal Vaerenna venumadaa…aaaa… Vaerenna venumadaa… Female : Unnai kandu naan aada Ennai kandu nee aada Ullaasam pongum Inba deepaavali Female : Oorenggum magizhndhu Ondraaga kalandhu Uravaadum neramadaa…aaa…. Uravaadum neramadaa… Casts: Gemini Ganeshan, Saroja Devi Movie Director: Sreedher Movie Title: Kalyana Parisu
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா பெண் : உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி பெண் : ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா பெண் : { கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாக தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா } (2) பெண் : எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் பெண் : எனக்கு இனி நீ என்னென்ன தருவாய் வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா வளர்ந்தாலே போதுமடா பெண் : { சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பு தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு } (2) பெண் : முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு பெண் : முகமோ மலரோ இது என்ன ரசிப்பு மின்னொளி வீசும் உன் எழில் கண்டால் வேறென்ன வேணுமடா.. வேறென்ன வேணுமடா பெண் : உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி பெண் : ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா