← Back

Thaayillatha Maan Kandru Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : A. T. Ummer Lyrics by : Kannadasan Male : Anbenum valiyilae Agappattathe maan kandru Anaiththavarkku thunbam endraal Kalanguthamma thaaninindru Male : Thaayillaatha maan kandru Thanimai konda maan kandru Thazhuvugindra kaikalilae Thangivitta maan kandru Male : Thaayillaatha maan kandru Thanimai konda maan kandru Thazhuvugindra kaikalilae Thangivitta maan kandru Thangivitta maan kandru Male : Kadanthu poga ninaikkuthu Kadamai yaedho thadukkuthu Paranthu poga ninaikkuthu Paasam vanthu maraikkuthu Male : Munbu sila naatgalae Murandu ndra kanadrammaa Moodan endrum muradan endrum Pereduththa kandrammaa…. Male : Thaayillaatha maan kandru Thanimai konda maan kandru Thazhuvugindra kaikalilae Thangivitta maan kandru Thangivitta maan kandru Male : Anbu valai pattathum Adimaiyaana kandrammaa Aandavanae anbukkuththaan Adimai endru sollammaa Male : Anbu valai pattathum Adimaiyaana kandrammaa Aandavanae anbukkuththaan Adimai endru sollammaa Male : Kudi puguntha veettaiyae Koyilaaga ninaikkindraai Koyilukkul kalasam endraal Thuvalukindraan thavikkidraan Male : Thaayillaatha maan kandru Thanimai konda maan kandru Thazhuvugindra kaikalilae Thangivitta maan kandru Thangivitta maan kandru
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஏ. டி. உமர் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அன்பெனும் வலையிலே அகப்பட்டதே மான் கன்று அணைத்தவர்க்கு துன்பம் என்றால் கலங்குதம்மா தானின்று…… ஆண் : தாயில்லாத மான் கன்று தனிமை கொண்ட மான் கன்று தழுவுகின்ற கைகளிலே தங்கிவிட்ட மான் கன்று ஆண் : தாயில்லாத மான் கன்று தனிமை கொண்ட மான் கன்று தழுவுகின்ற கைகளிலே தங்கிவிட்ட மான் கன்று தங்கிவிட்ட மான் கன்று ஆண் : கடந்து போக நினைக்குது கடமை ஏதோ தடுக்குது பறந்து போக நினைக்குது பாசம் வந்து மறைக்குது ஆண் : முன்பு சில நாட்களே முரண்டு நின்ற கன்றம்மா மூடன் என்றும் முரடன் என்றும் பேரெடுத்த கன்றம்மா…….. ஆண் : தாயில்லாத மான் கன்று தனிமை கொண்ட மான் கன்று தழுவுகின்ற கைகளிலே தங்கிவிட்ட மான் கன்று தங்கிவிட்ட மான் கன்று ஆண் : அன்பு வலை பட்டதும் அடிமையான கன்றம்மா ஆண்டவனே அன்புக்குத்தான் அடிமை என்று சொல்லம்மா ஆண் : அன்பு வலை பட்டதும் அடிமையான கன்றம்மா ஆண்டவனே அன்புக்குத்தான் அடிமை என்று சொல்லம்மா ஆண் : குடி புகுந்த வீட்டையே கோயிலாக நினைக்கின்றாய் கோயிலுக்குள் கலசம் என்றால் துவளுகின்றான் தவிக்கின்றான் ஆண் : தாயில்லாத மான் கன்று தனிமை கொண்ட மான் கன்று தழுவுகின்ற கைகளிலே தங்கிவிட்ட மான் கன்று தங்கிவிட்ட மான் கன்று