← Back

Naalai Ulagam Song Lyrics

Singers : Unni Krishnan and Sujatha Music by : A. R. Rahman Male : Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Female : Kangalai thirandhu Kaalangal marandhu Kadasiyil vaanathai paarthu kolven Mandiyittu amarndhu Mannagam kunindhu Kadaisiyil boomikku mutham vaipen Female : Un maarbinil vizhundhu Maivizhi kasindhu Nee mattum vaazha thozhugai seiven Male : Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Female : Naalai ulagam Naalai ulagam illai endraanal Anbae en seivai Male : Oru nooraandu vaazhndhidum vaazhvai Oru naalil vaazhndhu kolven Un idhazhgalin melae idhazhgalai cherthu Iru vizhi moodikkolven Male : Maranathai marakkum Magizhchiyai thandhu Maranathai marikka vaipen Male : Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Male : Kaadhalin thevai Irukkindra varaikkum Boologam azhivadhillai Female : Aayiram minnal Therikkindra podhum Vaanam kizhivadhillai Male : Kadal nilamaagum Nilam kadalaagum. Nam boomi maraivadhillai..ee… Female : Udalgalum pogum Unarvugal pogum Uyir kaadhal azhivadhillai…ee.. Female : Naalai ulagam illai endraanal Uyirae enna seivaai Male : Vaanayum vanangi Mannaiyum vanangi Unai naan thazhuvikkolven Aayiram poovil padukkayum amaithu Unayum anaithu uyir tharippen Male : En uyir mannil pirigira varaikkum Un uyir kaathu uyir thurappen Naalai ulagam illai endraanal Azhagae enna seivai
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் பெண் : கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன் மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன் பெண் : உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன் ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் பெண் : நாளை உலகம் நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன் செய்வாய் ஆண் : ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன் உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன் ஆண் : மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மறிக்க வைப்பேன் ஆண் : நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் ஆண் : காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும் பூ லோகம் அழிவதில்லை பெண் : ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும் வானம் கிழிவதில்லை ஆண் : கடல் நிலமாகும் நிலம் கடலாகும் நம் பூமி மறைவதில்லை பெண் : உடல்களும் போகும் உணர்வுகள் போகும் உயிர் காதல் அழிவதில்லை பெண் : நாளை உலகம் இல்லை என்றானால் உயிரே என்ன செய்வாய் ஆண் : வானையும் வணங்கி மண்ணையும் வணங்கி உனை நான் தழுவிக் கொள்வேன் ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன் ஆண் : என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும் உன் உயிர் காத்து உயிர் துறப்பேன் நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்