← Back

Star In The Making Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Elan Male : Kanave en iravai kettaai Azhagaai nee urangave Kanave en uravai kettaai Thanimai unakedhu Male : Kanave en kaanal kettaai Malaraai nee pookavae Kanave en sadhal kettaai Irappoo unakedhu Male : Oru naal naan vaazhven Oru naal naan velven Nadhi engu pogum Naan varuven Male : Naane ethirthu nindraalum En kanavadhu veezhaadhu Idhayam thunai undaalaum En manam adhu ooyadhu
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : எலன் ஆண் : கனவே என் இறவை கேட்டாய் அழகாய் நீ உறங்கவே கனவே என் உறவை கேட்டாய் தனிமை உனக்கேது ஆண் : கனவே என் கானல் கேட்டாய் மலராய் நீ பூக்கவே கனவே என் சாதல் கேட்டாய் இறப்போ உனக்கேது ஆண் : ஒரு நாள் நான் வாழ்வேன் ஒரு நாள் நான் வாழ்வேன் நதி எங்கு போகும் நான் வருவேன் ஆண் : நானே எதிர்த்து நின்றாலும் என் கணவது வீழாது இதயம் துணை உண்டாலும் என் மனம் அது ஓயாது