← Back

Themmai Vellum Song Lyrics

Singer : Kavi Kaarkko Music by : Vikram Selva Lyrics by : Dhiwakar Chorus : ………….. Male : Themmai endrum Elidhil vellum vellum Yerum oru visham pola Male : Unnai oru Mirugamaai maatri vittu kollum Adhu mella mella Chorus : ………… Male : Themmai than unnai Oru vidha bodhai…yil Vaikumae Boomi unnai paarthu sirithaalum Un kaanai maraikumae Chorus : ……………….. Male : Themmai endrum Elidhil vellum vellum Yerum oru visham pola Male : Unnai oru Mirugamaai maatri vittu kollum Adhu mella mella Chorus : ………………… Male : Ulagamae engal aadukalam Aadiduvom ..engal aatam Thaduthida… kadavul vandhal kuda Oyadhu engal …kurudhi vettai Male : Aasaigal konjam Peraasaigal konjam Theemaigal seiya unnai thundumae Male : Oru murai seidha theemai Unnai marubadi saiya thundumae Inimel theemai Indha ulagai aalumae Hahahaha… Male : Themmai endrum Elidhil vellum vellum Yerum oru visham pola Male : Unnai oru Mirugamaai maatri vittu kollum Adhu mella mella Female : Mudivil theemai ozhindhu Unmai vellumae
பாடகர் : கவிகார்க்கோ இசை அமைப்பாளர் : விக்ரம் செல்வா பாடல் ஆசிரியர் : திவாகர் குழு : ……………. ஆண் : தீமை என்றும் எளிதில் வெல்லும் வெல்லும் ஏறும் ஒரு விஷம் போல ஆண் : உன்னை ஒரு மிருகமாய் மாற்றி விட்டுக் கொல்லும் அது மெல்ல மெல்ல குழு : ………………….. ஆண் : தீமை தான் உன்னை ஒரு வித போதை..இல் வைக்குமே பூமி உன்னை பார்த்து சிரித்தாலும் உன் கண்ணை மறைக்குமே குழு : ………………… ஆண் : தீமை என்றும் எளிதில் வெல்லும் வெல்லும் ஏறும் ஒரு விஷம் போல ஆண் : உன்னை ஒரு மிருகமாய் மாற்றி விட்டுக் கொல்லும் அது மெல்ல மெல்ல குழு : ……………………. ஆண் : உலகமே எங்கள் ஆடுகளம் ஆடிடுவோம் எங்க ஆட்டம் தடுத்திட… கடவுள் வந்தால் கூட ஓயாது எங்கள் குருதி வேட்டை ஆண் : ஆசைகள் கொஞ்சம் பேராசைகள் கொஞ்சம் தீமைகள் செய்ய உன்னை தூண்டுமே ஆண் : ஒரு முறை செய்த தீமை உன்னை மறுபடி செய்ய தூண்டுமே இனிமேல் தீமை இந்த உலகை ஆளுமே ஹாஹாஹா ஆண் : தீமை என்றும் எளிதில் வெல்லும் வெல்லும் ஏறும் ஒரு விஷம் போல ஆண் : உன்னை ஒரு மிருகமாய் மாற்றி விட்டுக் கொல்லும் அது மெல்ல மெல்ல பெண் : முடிவில் தீமை ஒழிந்து உண்மை வெல்லுமே