← Back

Vel Eduppome Song Lyrics

Singers : S. C. Krishnan and Chrous Music by : S. M. Subbaiah Naidu Male : Vel eduppomae Vettri vil thoduppomae All : Vel eduppomae Vettri vil thoduppomae Male : Veeramaana viththaigalil Per eduppomae All : Veeramaana viththaigalil Per eduppomae All : Vel eduppomae Vettri vil thoduppomae Vel eduppomae Vettri vil thoduppomae Female Chorus : Vettiduvomae Singa kuttigal naamae Vettiduvomae Singa kuttigal naamae Vaegamaaga vaal suzhattri veesiduvomae Vaegamaaga vaal suzhattri veesiduvomae Male Chorus : Vel eduppomae Vettri vil thoduppomae Female Chorus : Mangaiyar ullam Kobam pongiyae thullum Male Chorus : Maruvilllatha uruthiyodu Pagaivarai vellum Female Chorus : Maruvilllatha uruthiyodu Pagaivarai vellum Male Chorus : Kaalaiyar koottam Vaara kalaigalil naattam Kaalaiyar koottam Vaara kalaigalil naattam Female Chorus : Kaththiyodu kaththi mothi Kaithiram kaattum Male Chorus : Kaththiyodu kaththi mothi Kaithiram kaattum Female Chorus : Kaththiyodu kaththi mothi Kaithiram kaattum Male Chorus : Vel eduppomae Vettri vil thoduppomae Female Chorus : Vel eduppomae Vettri vil thoduppomae
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே அனைவரும் : வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே ஆண் : வீரமான வித்தைகளில் பேர் எடுப்போமே அனைவரும் : வீரமான வித்தைகளில் பேர் எடுப்போமே அனைவரும் : வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே பெண் குழு : வெட்டிடுவோமே சிங்கக் குட்டிகள் நாமே வெட்டிடுவோமே சிங்கக் குட்டிகள் நாமே வேகமா வாள் சுழற்றி வீசிடுவோமே….. வேகமா வாள் சுழற்றி வீசிடுவோமே….. ஆண் குழு : வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே பெண் குழு : மங்கையர் உள்ளம் கோபம் பொங்கியே துள்ளும் ஆண் குழு : மருவில்லாத உறுதியோடு பகைவரை வெல்லும் பெண் குழு : மங்கையர் உள்ளம் கோபம் பொங்கியே துள்ளும் ஆண் குழு : மருவில்லாத உறுதியோடு பகைவரை வெல்லும் பெண் குழு : மருவில்லாத உறுதியோடு பகைவரை வெல்லும் ஆண் குழு : காளையர் கூட்டம் வீரக் கலைகளில் நாட்டம் காளையர் கூட்டம் வீரக் கலைகளில் நாட்டம் பெண் குழு : கத்தியோடு கத்தி மோதி கைத்திறம் காட்டும் ஆண் குழு : கத்தியோடு கத்தி மோதி கைத்திறம் காட்டும் பெண் குழு : கத்தியோடு கத்தி மோதி கைத்திறம் காட்டும் ஆண் குழு : வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே பெண் குழு : வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே