← Back

Kannadikala Song Lyrics

Singers : Jithin Raj and Pooja Vaidhyanath Music by : D. Imman Female : Kannadikkala kai pudikkala Ulla vandhu ottikkitta kaadhal Thaalaatta mella thaalaatta Female : Kannadikkala kai pudikkala Ulla vandhu ottikkitta kaadhal Thaalaatta mella vaalaatta Yem paatta nitham nee ketta Male : Kannadikkala kai pudikkala Pacha poiya solla solli vaangum Paaraatta vanna poo mootta Male : Kannadikkala kai pudikkala Pacha poiya solla solli vaangum Paaraatta vanna poo mootta En kootta vittu pomaatta Female : Unnaiyae dhinam dhinam Ival manam suthudhae dhoosiyaa Ennavo sugam sugam Adhil vizha ennudhae easyaa Male : Aruvaala thookkum aasai aasaiyaa Male : Oh oh oh Female : Kannadikkala kai pudikkala Ulla vandhu ottikkitta kaadhal Thaalaatta mella vaalaatta Male : Silambugal parai isai ketka Param porul theruvaiyum paarkka Silambugal parai isai ketka Param porul theruvaiyum paarkka Female : Vandhadhenna soppanangal sollidaamalae Unnaiyandri selvam illai indha vaazhvilae Vandhadhenna soppanangal sollidaamalae Unnaiyandri selvam illai indha vaazhvilae Male : Allal padum vaazhvum Azhagaagum ini melae Kotti kodutthaalum kidaikkaadhae Unai polae Female : Uppalathil vizhundhu nee Mutheduthu ponaaiyae uyirae… Female : Kannadikkala Male : Kai pudikkala Female : Ulla vandhu ottikkitta kaadhal Male : Thaalaatta Female : Mella vaalaatta Male : Mmmm… Female : Kannadikkala kai pudikkala Ulla vandhu ottikkitta kaadhal Thaalaatta mella vaalaatta Male : Vaalaatta yem paatta nitham nee ketta Female : Unnaiyae dhinam dhinam Ival manam suthudhae dhoosiyaa Ennavo sugam sugam Adhil vizha ennudhae easyaa Male : Aruvaala thookkum aasai aasaiyaa Female : Ho Male : Ho Female : Ho
பாடகர்கள் : ஜித்தின் ராஜ் மற்றும் பூஜா வைத்யநாத் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட மெல்ல தாலாட்ட பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட மெல்ல வாலாட்ட எம் பாட்ட நித்தம் நீ கேட்ட ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல பச்சை பொய்ய சொல்ல சொல்லி வாங்கும் பாராட்ட வண்ணப் பூ மூட்ட ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல பச்சப் பொய்ய சொல்ல சொல்லி வாங்கும் பாராட்ட வண்ணப் பூ மூட்ட என் கூட்ட விட்டுப் போமாட்ட பெண் : உன்னையே தினம் தினம் இவள் மனம் சுத்துதே தூசியா என்னவோ சுகம் சுகம் அதில் விழ எண்ணுதே ஈஸியா ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா ஆண் : ஓ ஓ ஓ பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட மெல்ல வாலாட்ட ஆண் : சிலம்புகள் பறை இசை கேட்க பரம் பொருள் தெருவையும் பார்க்க சிலம்புகள் பறை இசை கேட்க பரம் பொருள் தெருவையும் பார்க்க பெண் : வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே ஆண் : அல்லல் படும் வாழ்வும் அழகாகும் இனி மேலே கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது உனைப் போலே பெண் : உப்பளத்தில் விழுந்து நீ முத்தெடுத்து போனாயே உயிரே…… பெண் : கண்ணடிக்கல ஆண் : கை புடிக்கல பெண் : உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் ஆண் : தாலாட்ட பெண் : மெல்ல வாலாட்ட ஆண் : ம்ம்ம்ம்…. பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட மெல்ல வாலாட்ட ஆண் : வாலாட்ட எம் பாட்ட நித்தம் நீ கேட்ட பெண் : உன்னையே தினம் தினம் இவள் மனம் சுத்துதே தூசியா என்னவோ சுகம் சுகம் அதில் விழ எண்ணுதே ஈஸியா ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா பெண் : ஹோ ஆண் : ஹோ பெண் : ஹோ