← Back

Methuva Methuva Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : M… mhum… Medhuvaa medhuvaa thodalaamaa En maeniyilae kai padalaamaa…aaa Padalaamaa Medhuvaa medhuvaa thodalaamaa En maeniyilae kai padalaamaa…aaa Padalaamaa Male : O… oho… ho… Vetkam ippodhu varalaamaa Nee vilagi chelvadhum sarithaanaa..aa.. Sarithaanaa Vetkam ippodhu varalaamaa Nee vilagi chelvadhum sarithaanaa..aa.. Sarithaanaa Female : {Vaettaikku vandhadhu Ninaivillaiyaa ninaivillaiyaa Ingu vaeroru pulli maan Kidaikkallaiyaa kidaikkallaiyaa} (2) Kaattukkullae indha naadagamaa Kaadhalenraal indha avasaramaa… Avasaramaa Male : O… oho… ho… Vetkam ippodhu varalaamaa Nee vilagi chelvadhum sarithaanaa..aa.. Sarithaanaa Male : {Kulirndha kaattraai maarattumaa Maarattumaa Un koondhalil nadanam Aadattumaa aadattumaa} (2) Kollum kangalai vellattumaa Kodi kadhaigal sollattumaa Sollattumaa Female : M… mhum… Medhuvaa medhuvaa thodalaamaa En maeniyilae kai padalaamaa…aaa Padalaamaa Male : Idhayam muzhuvadhum Enakkillaiyaa enakkillaiyaa Inbamum thunbamum Unakkillaiyaa unakkillaiyaa Female : Naalaiya manamakkal Naam illaiyaa Adhu nadakkum varai manam Porukkalaiyaa porukkalaiyaa Male : O… oho… ho… Vetkam ippodhu varalaamaa Nee vilagi chelvadhum sarithaanaa..aa.. Sarithaanaa Female : M… mhum… Medhuvaa medhuvaa thodalaamaa En maeniyilae kai padalaamaa…aaa Padalaamaa M… mhum…hmm hmmm
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ம்……ம்ஹும்…. மெதுவா மெதுவா தொடலாமா என் மேனியிலே கை படலாமா…….ஆஅ….. படலாமா மெதுவா மெதுவா தொடலாமா என் மேனியிலே கை படலாமா…….ஆஅ….. படலாமா ஆண் : ஓ…ஓஹோ……ஹோ…. வெட்கம் இப்போது வரலாமா நீ விலகிச் செல்வதும் சரிதானா…..ஆ… சரிதானா வெட்கம் இப்போது வரலாமா நீ விலகிச் செல்வதும் சரிதானா…..ஆ… சரிதானா பெண் : {வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா இங்கு வேறொரு புள்ளிமான் கிடைக்கலையா கிடைக்கலையா} (2) காட்டுக்குள்ளே இந்த நாடகமா காதலென்றால் இந்த அவசரமா…… அவசரமா ஆண் : ஓ…ஓஹோ……ஹோ…. வெட்கம் இப்போது வரலாமா நீ விலகிச் செல்வதும் சரிதானா…..ஆ… சரிதானா ஆண் : {குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா மாறட்டுமா உன் கூந்தலில் நடனம் ஆடட்டுமா ஆடட்டுமா} (2) கொல்லும் கண்களை வெல்லட்டுமா கோடிக் கதைகள் சொல்லட்டுமா சொல்லட்டுமா பெண் : ம்……ம்ஹும்…. மெதுவா மெதுவா தொடலாமா….ஆ…. என் மேனியிலே கை படலாமா…….ஆஅ….. படலாமா ஆண் : இதயம் முழுவதும் எனக்கில்லையா எனக்கில்லையா இன்பமும் துன்பமும் உனக்கில்லையா உனக்கில்லையா பெண் : நாளை மணமக்கள் நாமில்லையா அது நடக்கும் வரை மனம் பொறுக்கலையா பொறுக்கலையா ஆண் : ஓ…ஓஹோ……ஹோ.. வெட்கம் இப்போது வரலாமா நீ விலகிச் செல்வதும் சரிதானா…..ஆ… சரிதானா பெண் : ம்……ம்ஹும்…. மெதுவா மெதுவா தொடலாமா…..ஆ…. என் மேனியிலே கை படலாமா…….ஆஅ….. படலாமா ம்….ம்ஹும்….ஹ்ம்ம் ஹ்ம்ம்