← Back

Munnoru Naalil Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : Dheena Dhayalan Female : Munnoru naalil Naan oru paravai Azhagiya kaadu Siridhoru koodu Female : Munnoru naalil Naan oru paravai Azhagiya kaadu Siridhoru koodu Female : Mega megamaai kanavu Ellai illaadha virivu…uu Siragugal endhan thozhigal polae Seeri paaiven vaanin melae Female : Engae andha vaan.. Engae andha naan.. Engae andha vaan.. Engae andha naan..oo hoo oo Female : Kooduthal siragaai Kaadhal aanaal Kooduthal siragae ganamanaal Kooduthal siragaai Kaadhal aanaal Kooduthal siragae ganamanaal Female : Arimugam illaa thozhvigal En kaikulukki ponaal Kizhakkaiyum marandhen Ilakkaiyum marandhen Female : Engae andha vaan.. Engae andha naan.. Engae andha vaan.. Engae andha naan..oo hoo oo Female : Podhum endren Poi vaa endraai Pirindhom kanavae Neeyum sendraai..haa…aa…aa… Podhum endren Poi vaa endraai Pirindhom kanavae Neeyum sendraai Female : Meendum endhan kaattil Endhan siriya koottil Naetrin valigal Marandhu vaazhgindren..a.en… Female : Aayiram kunjugal angae Ennai kanavaai kondana Munnal paravai ennai paarthae Parakka kattrana Female : Engae andha vaan.. Engae andha naan.. Engae andha vaan.. Engae andha naan..oo hoo oo Female : Munnoru naalil Naan oru paravai Meendum virithen Endhan siragai Female : Munnoru naalil Naan oru paravai Meendum virithen Endhan siragai Female : Meendum kannil kanavu Meendum nenjil thunivu Female : Ennai thadukka yaarum illai Kaadhal iniyum baaram illai Kanneer ennul michcham illai Thozhvigal thazhuva achcham illai Female : Ingae andha vaan.. Ingae andha naan.. Ingae andha vaan.. Ingae andha naan.. Female : Ingae andha vaan.. Ingae andha naan.. Ingae andha naan.. Ingae andha naan..oo hoo oo
பாடகி : ஷக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : தீன தயாளன் பெண் : முன்னொரு நாளில் நான் ஒரு பறவை அழகிய காடு சிறிதொரு கூடு பெண் : முன்னொரு நாளில் நான் ஒரு பறவை அழகிய காடு சிறிதொரு கூடு பெண் : மேக மேகமாய் கனவு எல்லை இல்லாத விரிவு….உ…. சிறகுகள் எந்தன் தோழிகள் போலே சீறி பாய்வேன் வானின் மேலே பெண் : எங்கே அந்த வான்…. எங்கே அந்த நான் எங்கே அந்த வான் எங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ பெண் : கூடுதல் சிறகாய் காதல் ஆனால் கூடுதல் சிறகே கனமானால் கூடுதல் சிறகாய் காதல் ஆனால் கூடுதல் சிறகே கனமானால் பெண் : அறிமுகம் இல்லா தோழ்விகள் என் கைகுலுக்கி போனால் கிழக்கையும் மறந்தேன் இலக்கையும் மறந்தேன் பெண் : எங்கே அந்த வான்…. எங்கே அந்த நான் எங்கே அந்த வான் எங்கேஅந்த நான்….ஓஒ ஹோ ஓ பெண் : போதும் என்றேன் போய் வா என்றாய் பிரிந்தோம் கனவே நீயும் சென்றாய்…..ஹா…..ஆ…..ஆ…. போதும் என்றேன் போய் வா என்றாய் பிரிந்தோம் கனவே நீயும் சென்றாய்….. பெண் : மீண்டும் எந்தன் காட்டில் எந்தன் சிறிய கூட்டில் நேற்றின் வழிகள் மறந்து வாழ்கிறேன்….ஏ….ன்….. பெண் : ஆயிரம் குஞ்சுகள் அங்கே என்னை கனவாய் கொண்டனா முன்னாள் பறவை என்னை பார்த்தே பறக்க கற்றன பெண் : எங்கே அந்த வான்…. எங்கே அந்த நான் எங்கே அந்த வான் எங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ பெண் : முன்னொரு நாளில் நான் ஒரும் பறவை மீண்டும் விரித்தேன் எந்தன் சிறகை பெண் : முன்னொரு நாளில் நான் ஒரும் பறவை மீண்டும் விரித்தேன் எந்தன் சிறகை பெண் : மீண்டும் கண்ணில் கனவு மீண்டும் நெஞ்சில் துணிவு பெண் : என்னை தடுக்க யாரும் இல்லை காதல் இனியும் பாரம் இல்லை கண்ணீர் என்னுள் மிச்சம் இல்லை தோல்விகள் தழுவ அச்சம் இல்லை பெண் : இங்கே அந்த வான்…. இங்கே அந்த நான் இங்கே அந்த வான் இங்கே அந்த நான்…. பெண் : இங்கே அந்த வான்…. இங்கே அந்த நான் இங்கே அந்த வான் இங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ