← Back

Lady Luck Song Lyrics

Singer : Karthik Music by : Radhan Lyrics by : Vivek Male : Kollai kollai aasaiyen vidhaithaai Konjam endhan thookam pokki sirithaai Konji konji nee udhirkkum vaarthaiyodu Naanum ingu vasithen Yen ennai meeri naan unnai ninaithen Male : Kann asaikkum munnaal Nee vaazhthu ondru sonnaal Kaatru thedi kaalgal pogudhae Male : Nee nerungi vandhaal En kai kulukki nindrraal Vittu vittu ratham paayudhae Male : Nee vandha neram Ootrai pol oorum indha vaazhkai Un kaigal theenda Veeramaaga maari pogum indha yaakkai Male : Lady luck lady luck neeyae En lady luck lady luck neeyae Lady luck lady luck neeyae En kaadhal ooril ettuthikkum neeyae Male : Unnidam unnidam pakkam aagiren Mudhal murai vaazhkaiyil vetkam kaangiren Unnai naan rasithathum kolamaagiren Adhisaya kanavilae naanum pogiren Male : Chinna silmishangal paarkavae Nenjam kaathirukkudhe Undhan bommaiyaagi pogavae Enjeevan indha mannail vandhadhe Male : Seendinaai minnalaai Vennila kannila Nee en nilaa enbatha En vaadi pona poongidangil Kodi kodi pookal kottudhae Male : Lady luck lady luck neeyae En lady luck lady luck neeyae Lady luck lady luck neeyae En kaadhal ooril ettuthikkum neeyae Male : Lady luck lady luck neeyae En lady luck lady luck neeyae Lady luck lady luck neeyae En kaadhal ooril ettuthikkum neeyae Male : Kollai kollai aasaiyen vidhaithaai Konjam endhan thookam pokki sirithaai Konji konji nee udhirkkum vaarthaiyodu Naanum ingu vasithen Yen ennai meeri naan unnai ninaithen
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : ராதான் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கொள்ளை கொள்ளை ஆசையேன் விதைத்தாய் கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய் கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு நானும் இங்கு வசித்தேன் ஏன் என்னை மீறி நான் உன்னை நினைத்தேன் ஆண் : கண் அசைக்கும் முன்னால் நீ வாழ்த்து ஒன்று சொன்னால் காற்று தேடி கால்கள் போகுதே ஆண் : நீ நெருங்கி வந்தால் என் கை குலுக்கி நின்றால் விட்டு விட்டு ரத்தம் பாயுதே ஆண் : நீ வந்த நேரம் ஊற்றைப்போல ஊறும் இந்த வாழ்க்கை உன் கைகள் தீண்ட வீரமாக மாறிப்போகும் இந்த யாக்கை ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே என் லேடி லக்கு லேடி லக்கு நீயே லேடி லக்கு லேடி லக்கு நீயே என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே ஆண் : உன்னிடம் உன்னிடம் பக்கமாகிறேன் முதல் முறை வாழ்க்கையில் வெட்கம் காண்கிறேன் உன்னை நான் ரசித்ததும் கோலமாகிறேன் அதிய கனவிலே நானும் போகுகிறேன் ஆண் : சின்ன சில்மிஷங்கள் பார்க்கவே நெஞ்சம் காத்திருக்குதே உந்தன் பொம்மையாகி போகவே என் ஜீவன் இந்த மண்ணில் வந்ததே ஆண் : சீண்டினாய் மின்னலாய் வெண்ணிலா கண்ணிலா நீ என் நிலா என்பதா என் வாடிப் போன பூக்கிடங்கில் கோடி கோடி பூக்கள் கொட்டுதே ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே என் லேடி லக்கு லேடி லக்கு நீயே லேடி லக்கு லேடி லக்கு நீயே என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே என் லேடி லக்கு லேடி லக்கு நீயே லேடி லக்கு லேடி லக்கு நீயே என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே ஆண் : கொள்ளை கொள்ளை ஆசை ஏன் விதைத்தாய் கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய் கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு நானும் இங்கு வசித்தேன் ஏன் என்னை மீறி நான் உன்னை நினைத்தேன்