← Back

Aattam Aadumbothu Nottam Song Lyrics

Singers : S. Janaki and M. S. Viswanathan Music by : Viswanathan -Ramamoorthy Chorus : ……………………………. Male : …………………………….. Chorus : Aattam aadum bothu nottam pakkadhae Male : …………………………….. Chorus : Andharathilae irundhu vanthirukkum Minnalukku aasai veikkadhae Ambai polae kannaalae aalai thakkaadhae Male : …………………………………… Chorus : Aattam aadum bothu nottam pakkadhae Andharathilae irundhu vanthirukkum Chorus : Sirippilum nadippilum virikkira valaiyilum Sittugal vizhumena ennaadhae Male : …………………………… Chorus : Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa Male : Sooming meyibi noying vaaaming Chorus : Aattam aadum bothu nottam pakkadhae Andharathilae irundhu vanthirukkum Chorus : Thangiduthaiyaaa melam jingidulaiyaa melam Pangidu elaam aiyaajaalam Langidi ennaa aanaa solladi summaa ………………………………………… Chorus : Aattam aadum bothu nottam pakkadhae Andharathilae irundhu vanthirukkum Minnalukku aasai veikkadhae Ambai polae kannaalae aalai thakkaadhae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி குழு : லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி ஆண் : ………………….. குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே ஆண் : ………………………….. குழு : அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் மின்னலுக்கு ஆசை வைக்காதே அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே ஆண் : ………………….. குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் குழு : சிரிப்பிலும் நடிப்பிலும் விரிக்கிற வலையிலும் சிட்டுகள் விழுமென எண்ணாதே ஆண் : ………………….. குழு : மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா ஆண் : சூமீங் மேயிபீ நோயிங் வாமிங்…. குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் குழு : தங்கிடுதய்யா மேளம் ஜிங்கிடுலையா மேளம் பங்கிடு எல்லாம் ஐயா ஜாலம் லங்கிடி என்னா ஆணா சொல்லடி சும்மா…. ஆண் : லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி…. குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் மின்னலுக்கு ஆசை வைக்காதே அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே