← Back

Velagaadha Song Lyrics

Singer : Kapil Kapilan Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male : Vilagadha Ennai vittu vilagadha Odhungadha Pakkam vandha odhungadha Male : Neeyum inga naanum inga Serum vazhi enga Padha inga dhooram inga Pogum dhisa enga Male : Vilagadha Ennai vittu vilagadha Odhungadha Pakkam vandha odhungadha Male : Vilagadha Ennai vittu vilagadha Odhungadha Pakkam vandha odhungadha Male : Otha thuli veezhndha kooda Sutta manal onna serum Nenja thoda kanneer thuli Innum venuma Male : Ullukkulla kaadhal oora Mella mella ellam maara Neelum andha vanam vara Pesi povoma Male : Edha thedi alainjaeno Adi unnaiyum tholachitten Unakkagavae pudhusaaven Uyirae yethukka Male : Vilagadha Ennai vittu vilagadha Odhungadha Pakkam vandha odhungadha Male : Vizhi sera mudiyadho Vilagadha vilagadha Valiyellam kuraiyadha Odhungadha odhungadha Male : Vilagadha vilagadha
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : விலகாத என்ன விட்டு விலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத ஆண் : நீயும் இங்க நானும் இங்க சேரும் வழி எங்க பாத இங்க தூரம் இங்க போகும் திச எங்க ஆண் : விலகாத என்ன விட்டு விலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத ஆண் : விலகாத என்ன விட்டு விலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத ஆண் : ஒத்த துளி வீழ்ந்தா கூட சுட்ட மணல் ஒன்னா சேரும் நெஞ்ச தொட கண்ணீர் துளி இன்னும் வேணுமா ஆண் : உள்ளுக்குள்ள காதல் ஊற மெல்ல மெல்ல எல்லாம் மாற நீளும் அந்த வானம் வர பேசிப் போவோமா ஆண் : எத தேடி அலஞ்சேனோ அடி உன்னயும் தொலச்சிட்டேன் உனக்காகவே புதுசாவேன் உயிரே ஏத்துக்க ஆண் : விலகாத என்ன விட்டு விலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத ஆண் : வழி சேர முடியாதா விலகாத விலகாத வலியெல்லாம் குறையாதா ஒதுங்காத ஒதுங்காத ஆண் : விலகாத… விலகாத…