← Back

Aaraariro Song Lyrics

Singer : Vaikom Vijayalakshmi Music by : Premgi Amaren Female : Aaraariro naan paadavae En moocchilae vanthaayadaa… Ennaennamo vidhi saiyavae Mull polaevae thaiththaayadaa…. Female : Idhu oru thaai pillai Payanaththin oru paadhiyae… Nidhamidhu mudivillaa Paasaththin siru meedhiyae… Female : Siragirunthum…..athai maranthu Nadai payilum saei allavo… Unarvarinthu…..unavalikkum thaai paravai Naan ingu madi saainthu nee thoonga Female : Aaraariro naan paadavae En moocchilae vanthaayadaa… Ennaennamo vidhi saiyavae Mull polaevae thaiththaayadaa…. Female : Thaai pinnae thaaram Oor pesum niyaayam Vayathaagi valaraatha en killai neeyae…. Female : Udai maatrakooda Naan vendumthaanae Puriyaatha manitharkku yaen kooruvaanaen Female : Idhu oru vidai theriyaa… Pudhir vilaiyaattu Unakkendru naan iruppen Vidai kettu… Female : Ulagithu mugavariyaa Iru veru koottru Namakendru naam iruppom Uyir korththu Female : Manamuvanthu…. Aravanaikkum oru uravai Engendru keezh vaanil nee thaeda
பாடகி : வைக்கம் விஜயலட்சுமி இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் பெண் : ஆராரிரோ நான் பாடவே என் மூச்சிலே வந்தாயடா… என்னென்னமோ விதி செய்யவே முள் போலவே தைத்தாயடா…. பெண் : இது ஒரு தாய் பிள்ளை பயணத்தின் ஒரு பாதியே….. நிதமிது முடிவில்லா பாசத்தின் சிறு மீதியே….. பெண் : சிறகிருந்தும் அதை மறந்து நடை பயிலும் சேய் அல்லவோ…. உணர்வறிந்து உணவளிக்கும் தாய் பறவை நான் இங்கு மடி சாய்ந்து நீ தூங்க பெண் : ஆராரிரோ நான் பாடவே என் மூச்சிலே வந்தாயடா…. என்னென்னமோ விதி செய்யவே முள் போலவே தைத்தாயடா….. பெண் : தாய் பின்னே தாரம் ஊர் பேசும் நியாயம் வயதாகி வளராத என் கிள்ளை நீயே…. பெண் : உடை மாற்ற கூட நான் வேண்டும்தானே புரியாத மனிதர்க்கு ஏன் கூறுவானேன் பெண் : இது ஒரு விடை தெரியா புதிர் விளையாட்டு உனக்கென்று நான் இருப்பேன் விடை கேட்டு….. பெண் : உலகிது முகவரியா இரு வேறு கூற்று நமக்கென்று நாம் இருப்போம் உயிர் கோர்த்து பெண் : மனமுவந்து…… அரவணைக்கும் ஒரு உறவை எங்கென்று கீழ் வானில் நீ தேட