← Back

Singara Ponnoda Selaiyil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Oi singaara ponnoda selaiyil enna Seiyaamal seigindra velaigal enna Mella mella ulla vanthu kallaththanam seivathenna Vendum mattum kaai parichchi moodi moodi vaippathenna Aa….mella mella ulla vanthu kallaththanam seivathenna Vendum mattum kaai parichchi moodi moodi vaippathenna Thirudaathae thirudaathae vaammaa kannammaa Thirudaathae thirudaathae vaammaa kannammaa Female : Unnai kettaa kannai pottaen Idhu un veettu pazhamalla aiyyaa kannaiyyaa Unnai kettaa kannai pottaen Idhu un veettu pazhamalla aiyyaa kannaiyyaa Unna polae intha ooril naanum Rompa pera paaththu paaththu pazhagi ponaeiya Female : Anga vanthu inga vanthu Aala konjam paarpatharkku Inga vanthu thulluriyae Yaezhu kadha solluriyae Merattaathae merattaathae aiyaa kannaiyyaa Male : Ada singaara ponnoda selaiyil enna Seiyaamal seigindra velaigal enna Male : Ennai kelu vaangi thaaraen ini Enakkaachchu unakkaachhu chinna kannammaa Ennai kelu vaangi thaaraen ini Enakkaachchu unakkaachhu chinna kannammaa Intha velai seiyalaamaa yaarum Thottu paaththaa maanam pogum Sonnaa kelammaa Male : Chinna chinna ponnu vanthu Kanna konjam mela vachchaa Antharaththil indhiranum Alli alli kottuvaanae Oru jadai nee kaattu thanga kannammaa Oru jadai nee kaattu thanga kannammaa Male : Adadadaddatta dadatatta selaiyil enna Seiyyaamal seigindra thanananannanaanna Female : Enga raja ennai paaru Naan inimel nee kizhichchu kotta Thaanda maattaeniyaa Male : Enga rani enna paaru Naan inimel nee thirudumpothu Pidikka maatenmaa Female : Appa unna paakkaiyilae Eppadiyo naan ninaichchen Male : Ippa unna paakkaiyilae Ennennamo thonuthammaa Female : Naan vera nee vera poiyyaa kannaiyyaa Naan vera nee vera poeyyaa kannaiyyaa Female : ………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒய் சிங்கார பொண்ணோட சேலையில் என்ன செய்யாமல் செய்கின்ற வேலைகள் என்ன மெல்ல மெல்ல உள்ள வந்து கள்ளத்தனம் செய்வதென்ன வேண்டும் மட்டும் காய் பறிச்சி மூடி மூடி வைப்பதென்ன ஆ….மெல்ல மெல்ல உள்ள வந்து கள்ளத்தனம் செய்வதென்ன வேண்டும் மட்டும் காய் பறிச்சி மூடி மூடி வைப்பதென்ன திருடாதே திருடாதே வாம்மா கண்ணம்மா திருடாதே திருடாதே வாம்மா கண்ணம்மா பெண் : உன்னைக் கேட்டா கண்ணைப் போட்டேன் இது உன் வீட்டு பழமல்ல ஐயா கண்ணய்யா உன்னைக் கேட்டா கண்ணைப் போட்டேன் இது உன் வீட்டு பழமல்ல ஐயா கண்ணய்யா உன்னப் போலே இந்த ஊரில் நானும் ரொம்ப பேரப் பாத்து பாத்து பழகி போனேய்யா பெண் : அங்க வந்து இங்க வந்து ஆளக் கொஞ்சம் பார்ப்பதற்கு இங்க வந்து துள்ளுறியே ஏழு கத சொல்லுறியே மெரட்டாதே மெரட்டாதே அய்யா கண்ணய்யா ஒய் மெரட்டாதே மெரட்டாதே அய்யா கண்ணய்யா ஆண் : அட சிங்கார பொண்ணோட சேலையில் என்ன செய்யாமல் செய்கின்ற வேலைகள் என்ன ஆண் : என்னைக் கேளு வாங்கித் தாரேன் இனி எனக்காச்சு உனக்காச்சு சின்னக் கண்ணம்மா என்னைக் கேளு வாங்கித் தாரேன் இனி எனக்காச்சு உனக்காச்சு சின்னக் கண்ணம்மா இந்த வேலை செய்யலாமா யாரும் தொட்டுப் பாத்தா மானம் போகும் சொன்னா கேளம்மா ஆண் : சின்ன சின்னப் பொண்ணு வந்து கண்ணக் கொஞ்சம் மேல வச்சா அந்தரத்தில் இந்திரனும் அள்ளி அள்ளிக் கொட்டுவானே ஒரு ஜாடை நீ காட்டு தங்கக் கண்ணம்மா ஒரு ஜாடை நீ காட்டு தங்கக் கண்ணம்மா ஆண் : அட டடடாட்ட டடடாட்டசேலையில் என்ன செய்யாமல் செய்கின்ற தனனனனனான்ன…. பெண் : எங்க ராஜா என்னைப் பாரு நான் இனிமேல் நீ கிழிச்சக் கோட்ட தாண்ட மாட்டேன்யா ஆண் : எங்க ராணி என்னப் பாரு நான் இனிமேல் நீ திருடும்போது பிடிக்க மாட்டேன்மா…… பெண் : அப்ப உன்னப் பாக்கையிலே எப்படியோ நான் நெனச்சேன் ஆண் : இப்ப உன்னப் பாக்கையிலே என்னென்னமோ தோணுதம்மா பெண் : நான் வேற நீ வேற போய்யா கண்ணய்யா…. நான் வேற நீ வேற போய்யா கண்ணய்யா…. பெண் : …………………….