← Back

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Female : Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum Kaadhal sangeetham kaadhal sandhosamum Kaadhal aanandha vaibogamae Kaadhal aanandha vaibogamae Female : Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum Male : Kaadhdal oru ullasa poongavanam Female : Lala..lala….lalaa… Male : Madhan utkkarum simmasanam Kaadhdal oru ullasa poongavanam Madhan utkkarum simmasanam Female : Vaalibathin yededuthu Nooru kavi nee ezhudhu Kaadhal iru nenjathin aalaabanai Malar manjathin aaradhanai Kaadhal iru nenjathin aalaabanai Malar manjathin aaradhanai Female : Poo maeni thaan devaalaiyam Paarthal idhu dhejoo mayam Veredhu sol gnyaanodhayam Male : Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum Female : Kaadhal sangeetham kaadhal sandhosam Kaadhal aanandha vaibogamae Male : Kaadhal aanandha vaibogamae Female : Kaadhal konjam ilamaikku nilavaagalaam Kollum thanimaikku neruppaagalaam Jodiyilla maanidathil vaazhndhu enna Sugam irukku Male : Kaadhdal adhu en kannail thenpattadhu Ennai kaithottu meithottudhu Neeroottam naan poonthottam nee Female : Thaerottam naan deivegam nee Both : Neengaamal naam uravaadalaam Both : Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும் காதல் சங்கீதமும்…காதல் சந்தோஷமும்… காதல் ஆனந்த வைபோகமே… காதல் ஆனந்த வைபோகமே… பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும் ஆண் : காதல் ஒரு உல்லாச பூங்காவனம்… பெண் : லாலா..லாலா..லலா… ஆண் : மதன் உட்காரும் சிம்மாசனம்… காதல் ஒரு உல்லாச பூங்காவனம்… மதன் உட்காரும் சிம்மாசனம்… பெண் : வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது… காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை… மலர் மஞ்சத்தின் ஆராதனை…. காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை… மலர் மஞ்சத்தின் ஆராதனை…. பெண் : பூ மேனி தான் தேவாலயம்… பார்த்தால் இது தேஜோ மயம்… வேறேது சொல் ஞானோதயம்.. ஆண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும் பெண் : காதல் சங்கீதம்…காதல் சந்தோஷம்… காதல் ஆனந்த வைபோகமே… ஆண் : காதல் ஆனந்த வைபோகமே… பெண் : காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம்… கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம்… ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு ஆண் : காதல் அது என் கண்ணில் தென்பட்டது… எந்தன் கைதொட்டு மெய்தொட்டது… நீரோட்டம் நான்… பூந்தோட்டம் நீ.. பெண் : தேரோட்டம் நான்… தெய்வீகம் நீ… இருவர் : நீங்காமல் நாம் உறவாடலாம்… இருவர் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்