← Back

Annamitta Kai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Annamitta kai… Nanmai aakki vitta kai… Unai ennai uyara vaithu Ulagamellaam vaazha vaithu Male : Annamitta kai… Nanmai aakki vitta kai… Unai ennai uyara vaithu Ulagamellaam vaazha vaithu Male : Annamitta kai… Nanmai aakki vitta kai… Male : Illaamai neekka vendum Thozhil aakkam vendum Ingu ellorum vaazha vendum Munnaera enna vendum Nal ennam vendum Than uzhaippaalae unna vendum Male : Illaamai neekka vendum Thozhil aakkam vendum Ingu ellorum vaazha vendum Munnaera enna vendum Nal ennam vendum Than uzhaippaalae unna vendum Male : Paadupatta kai adhu paattaali kai Paadupatta kai adhu paattaali kai Seiyum thozhilai deivamaaga Nilai niruthi udal varuthi Male : Annamitta kai… Nanmai aakki vitta kai… Male : Panjukkul noolai eduthu Pattaadai thoduthu Than maanathai kaatthirukka Mannukkul vetti mudithu Pon katti eduthu Nam thaevaikku chaerthirukka Male : Panjukkul noolai eduthu Pattaadai thoduthu Than maanathai kaatthirukka Mannukkul vetti mudithu Pon katti eduthu Nam thaevaikku chaerthirukka Male : Vaazha vaikkum kai Adhu ezhai makkal kai Vaazha vaikkum kai Adhu ezhai makkal kai Kaattai maettai thottamaakki Naattu makkal vaattam pokki Male : Annamitta kai… Nanmai aakki vitta kai… Unai ennai uyara vaithu Ulagamellaam vaazha vaithu Male : Annamitta kai… Nanmai aakki vitta kai…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : அன்னமிட்ட கை…… நன்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து ஆண் : அன்னமிட்ட கை……. நன்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து ஆண் : அன்னமிட்ட கை……. நன்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து ஆண் : அன்னமிட்ட கை……. நன்மை ஆக்கிவிட்ட கை ஆண் : இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு எல்லோரும் வாழ வேண்டும் முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன் உழைப்பாலே உண்ண வேண்டும் ஆண் : இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு எல்லோரும் வாழ வேண்டும் முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன் உழைப்பாலே உண்ண வேண்டும் ஆண் : பாடுபட்ட கை அது பாட்டாளி கை பாடுபட்ட கை அது பாட்டாளி கை செய்யும் தொழிலை தெய்வமாக நிலை நிறுத்தி உடல் வருத்தி ஆண் : அன்னமிட்ட கை……. நன்மை ஆக்கிவிட்ட கை ஆண் : பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து தன் மானத்தைக் காத்திருக்க மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து நம் தேவைக்குச் சேர்த்திருக்க ஆண் : பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து தன் மானத்தைக் காத்திருக்க மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து நம் தேவைக்குச் சேர்த்திருக்க ஆண் : வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை காட்டை மேட்டைத் தோட்டமாக்கி நாட்டு மக்கள் வாட்டம் போக்கி ஆண் : அன்னமிட்ட கை……. நன்மை ஆக்கிவிட்ட கை உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து ஆண் : அன்னமிட்ட கை…. நன்மை ஆக்கிவிட்ட கை…….