← Back

Raja Raja Song Lyrics

Singer : G. Shalmali Kholgade Music by : G. V. Prakash Kumar Female : Enakku enakku avan Romba pidikkum Avanai nerunga manam Siragadikkum Idhayam muzhuthum Avan peyar thudikkum Raajaa raajaa Female : Pakkathilae nerungi Vetkam edupaan Vetkam muttum pozhuthoo Vittu parapaan Vittu sendra piragum Kannil irupaan raajaa raajaa Female : Raajaa raajaa Avan peyar thaan raajaa Raajaa raajaa Avan enakkae raajaa Female : Oru puram kaadhal irukirathae Maru puram natpum irukirathae Madhilinil nadakkum poonaiyin nilamai Ivalukku yeno kuduthaanae Female : Athil vizhum pozhuthum Idhil vizhum pozhuthum Valaigalai parisaai kudupaanae Female : Ivan illaamal ini enaaven Idhayam ennai ketkirathae Nee illaamal naan ennaaven Badhilai sonnen muraikirathae Male : Raajaa raajaa Manam varudum raajaa Raajaa raajaa Enai thirudum raajaa Female : Enakku enakku avan Romba pidikkum Avanai nerunga manam Siragadikkum Idhayam muzhuthum Avan peyar thudikkum Raajaa raajaa Female : Pala pala varudangal Arinthirunthum Dhinam dhinam puthithaai Therinthiduvaan Female : Kavalaiyil vizhunthaal Siripugal thelipaan Sirithidum potho Adi kudupaan Female : Anaipathai polae Ninaithidum bothae Vethuvethupondrai Avan tharuvaan Female : Iravin madiyil Thanimai nodiyil Ivalin nizhalaai maarugiran Udaigal urakkam manthai kulaithu Uyiril uyiraai oorugiraan Female : Raajaa raajaa En udaimai raajaa Raajaa raajaa En muzhumai raajaa Female : Enakku enakku avan Romba pidikkum Avanai nerunga manam Siragadikkum Idhayam muzhuthum Avan peyar thudikkum Raajaa raajaa Female : Pakkathilae nerungi Vetkam edupaan Vetkam muttum pozhuthoo Vittu parapaan Vittu sendra piragum Kannil irupaan raajaa raajaa Female : Raajaa raajaa Avan peyar thaan raajaa Raajaa raajaa Avan enakkae raajaa
பாடகி : ஷல்மலி கோல்கடி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும் அவனை நெருங்க மனம் சிறகடிக்கும் இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும் ராஜா ராஜா பெண் : பக்கத்திலே நெருங்கி வெட்கம் எடுப்பான் வெட்கம் முட்டும் பொழுதோ விட்டுப் பறப்பான் விட்டுச் சென்ற பிறகும் கண்ணில் இருப்பான் ராஜா ராஜா பெண் : ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா பெண் : ஒரு புறம் காதல் இருக்கிறதே மறு புறம் நட்பும் இருக்கிறதே மதிலினில் நடக்கும் பூனையின் நிலைமை இவளுக்கு ஏனோ கொடுத்தானே அதில் விழும் பொழுதும் இதில் விழும் பொழுதும் வலிகளை பரிசாய் கொடுப்பானே பெண் : இவனில்லாமல் நீ என்னாவாய் இதயம் என்னைக் கேட்கிறதே நீயில்லாமல் நான் என்னாவேன் பதிலைச் சொன்னேன் முறைக்கிறதே பெண் : ராஜா ராஜா மனம் வருடும் ராஜா ராஜா ராஜா எனைத் திருடும் ராஜா பெண் : எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும் அவனை நெருங்க மனம் சிறகடிக்கும் இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும் ராஜா… ராஜா…. பெண் : பல பல வருடங்கள் அறிந்திருந்தும் தினம் தினம் புதிதாய் தெரிந்திடுவான் கவலையில் விழுந்தால் சிரிப்புகள் தெளிப்பான் சிரித்திடும் போதோ அடி கொடுப்பான் பெண் : அணைப்பதை போலே நினைத்திடும் போதே வெதுவெதுப்பொன்றை அவன் தருவான் பெண் : இரவின் மடியில் தனிமை நொடியில் இவளின் நிழலாய் மாறுகிறான் உடைகள் உறக்கம் மனதைக் குலைத்து உயிரில் உயிராய் ஊறுகிறான் பெண் : ராஜா ராஜா என் உடைமை ராஜா ராஜா ராஜா என் முழுமை ராஜா… பெண் : எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும் அவனை நெருங்க மனம் சிறகடிக்கும் இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும் ராஜா ராஜா பெண் : பக்கத்திலே நெருங்கி வெட்கம் எடுப்பான் வெட்கம் முட்டும் பொழுதோ விட்டுப் பறப்பான் விட்டுச் சென்ற பிறகும் கண்ணில் இருப்பான் ராஜா ராஜா பெண் : ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா