← Back

Alathi Anbai Song Lyrics

Singer : Ananthu Music by : Govind Vasantha Male : Naan alaathi anbai Neengi pogiren Anaadhai vazhvai Meendum vazha pogiren Ul saagiren Male : Thinam… Anbae… Male : Ohhh…kanneeril moozhgum Paarai aagiren Ennodu naanae Kelvi aagi pogiren Ul vegiren Male : Thinam… Anbae… Male : Yeno vazhvae ododi Ellaam yengi Pooradi yaar vazhvaro En vazhvai Yaar paarparo en poovai Male : Moorkkamaai Indha vazhkai panthadudhae Yekkamaai oru jeevan pinnodudhae Saambal kattil alaindhum Siru kakkam koottai adaindhidumae Thedal theerum oru naal Ivan paasam thanaai thirumbidumae Male : Ohhh…kanavil kooda Thookkam illaiyae Thunjadhu kaanum kaatchi Yaavum poo mugam Un nyabagam Kannae… Kannae… Male : Ohhh… Ellaamae ennai kooru podudhae Ondraga vazhntha Kaalam konjam thettrudhae Vali maatrudhae Anbae… Anbae… Male : Tholil saindhae Nee pesum ponnaal yendhi Naan vazhven varuvenae Naan en poove Un madi saayum en vazhvae
பாடகர் : அனந்து இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : நான் அலாதி அன்பை நீங்கி போகிறேன் அனாதை வாழ்வை மீண்டும் வாழ போகிறேன் உள் சாகிறேன் ஆண் : தினம் அன்பே ஆண் : ஓ கண்ணீரில் மூழ்கும் பாறை ஆகிறேன் என்னோடு நானே கேள்வி ஆகி போகிறேன் உள் வேகிறேன் ஆண் : தினம் அன்பே ஆண் : ஏனோ வாழ்வே ஓடோடி எல்லாம் ஏங்கி போராடி யார் வாழ்வாரோ என் வாழ்வை யார் பார்ப்பாரோ என் பூவை ஆண் : மூர்க்கமாய் இந்த வாழ்க்கை பந்தாடுதே ஏக்கமாய் ஒரு ஜீவன் பின்னோடுதே சாம்பல் காட்டில் அலைந்தும் சிறு காகம் கோட்டை அடைந்திடுமே தேடல் தீரும் ஒரு நாள் இவன் பாசம் தானாய் திரும்பிடுமே ஆண் : ஓ கனவில் கூட தூக்கம் இல்லையே துஞ்சது காணும் காட்சி யாவும் பூ முகம் உன் ஞாபகம் கண்ணே கண்ணே ஆண் : ஓ எல்லாமே என்னை கூறு போடுதே ஒன்றாக வாழ்ந்த காலம் கொஞ்சம் தேற்றுதே வலி மாற்றுதே அன்பே அன்பே ஆண் : தோளில் சாய்ந்தே நீ பேசும் பொன்நாள் ஏந்தி நான் வாழ்வேன் வருவேனே நான் என் பூவே உன் மடி சாயும் என் வாழ்வே