← Back

Kann Enbeno En Kanmani Song Lyrics

Singer : Kannamba Music by : G. Ramanathan Female : Kann enbaenoo en mani enbaenoo En kann enbaenoo kannin mani enbaenoo Kann enabaenoo en kannin mani enabaenoo Karkandenbaeno katti karumbenbaenoo Karkandenbaeno katti karumbenbaenoo Female : En selvamae ingae odivaa En selvamae inga odivaa vaa En selvamae ingae odivaa Female : Ilanagaiyudan en edhirae aadavaa Ilanagaiyudan en edhirae aadavaa Amudhunnavaa amudhunnavaa Enakkoru mutham kodukkava Amudhunnavaa Enakkoru mutham kodukkavaa Female : Aaraaroo aariraaroo aa aa aa aa aa roo Aaraaroo oo oo oo oo
பாடகி : கண்ணாம்பா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : கண் என்பேனோ என் மணி என்பேனோ என் கண் என்பேனோ கண்ணின் மணி என்பேனோ கண் என்பேனோ கண்ணின் மணி என்பேனோ கற்கண்டென்பேனோ கட்டிக் கரும்பென்பேனோ கற்கண்டென்பேனோ கட்டிக் கரும்பென்பேனோ பெண் : என் செல்வமே இங்கே ஓடிவா வரமாட்டே … என் செல்வமே இங்கே ஓடிவா வா.. என் செல்வமே இங்கே ஓடிவா பெண் : இளநகையுடன் என் எதிரே ஆடவா இளநகையுடன் என் எதிரே ஆடவா அமுதுண்ணவா அமுதுண்ணவா எனக்கொரு முத்தம் கொடுக்கவா அமுதுண்ணவா எனக்கொரு முத்தம் கொடுக்கவா.. பெண் : ஆராரோ ஆரிரரோ ஆஆஆஆஆ..ரோ ஆராரோ…..ஓஓஓஓ……