← Back

Neeladho Song Lyrics

Singer : Madhu Iyer Music by : Arrol Corelli Lyrics by : Priyan Female : Haa..aaa..aaa..haaa..aaa.. Female : Neeladho innum neeladho Nee ennum kaaranam Thaalaamal ingu naan yenga Nee thaanae kaaranam Female : Vizhiyin araiyilae..ho Virumbi nuzhaigiren Vazhigal therinthumae..ae..ho Thirumba marukkiren Female : Neeladho innum neeladho Ennai nee thaangum naazhigai thaano Urugum nodiyilae Naan uraindhu kidakkiren Female : Haa..aaa…aaa…haa…aaa… Female : Neevum imaigal Uyirin kadhavai keerum Thaazhai thirakkum Pathattram paravasam Merum tharunam Anaigal udaikka koodum Meela enakkum illai anubavam Pookkumo vervarai Podhumo paadhi ezhuthiya kavithai Female : Nee en arugil Nerungi pagirum neram Idaiyil nigazhum Edhuvum un vasam Female : Hoo ho oo ho o ho..(2)
பாடகி : மது ஐயர் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : பிரியன் அர்ரோல் கோரோலி பெண் : ஹா…ஆ…ஆ…ஹா…ஆ…ஆ… பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ நீ என்னும் காரணம் தாளாமல் இங்கு நான் ஏங்க நீ தானே காரணம் பெண் : விழியின் அறையிலே..ஹோ விரும்பி நுழைகிறேன் வழிகள் தெரிந்துமே..ஏ திரும்ப மறுக்கிறேன் பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ என்னை நீ தாங்கும் நாழிகை தானோ உருகும் நொடியிலே நான் உறைந்து கிடக்கிறேன் பெண் : ஹா…ஆ…ஆ…ஹா…ஆ…ஆ… பெண் : நீவும் இமைகள் உயிரின் கதவை கீறும் தாழை திறக்கும் பதற்றம் பரவசம் நேரும் தருணம் அணைகள் உடைக்க கூடும் மீளா எனக்கும் இல்லை அனுபவம் பூக்குமோ வேர்வரை போதுமோ பாதி எழுதிய கவிதை பெண் : நீ என் அருகில் நெருங்கி பகிரும் நேரம் இடையில் நிகழும் எதுவும் உன் வசம் பெண் : ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ..(2)