← Back

Kadhal Aararo Song Lyrics

Singers : Saisivan and Mahalakshmi Iyer Music by : Mani Sharma Chorus : …………… Male : Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal sonnaayae Pennaae nee yaaro Male : Minnal pennae jannal moodaathae…ae… Unnul naanae veliyae thaedaathae Minnal pennae jannal moodaathae…ae… Unnul naanae veliyae thaedaathae Female : Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal kettaayae Kalvaa nee yaaro Female : Tharaiyil meengal kangal aanathae…ae… Thookkam thookkam thoornthae ponathae Male : Manasu manasu indru Valaiyosai aanathae…ae… Kolusu manigal enai Kolai seithae ponathae Male : Manasu manasu indru Valaiyosai aanathae…ae… Kolusu manigal enai Kolai seithae ponathae Female : Inaivathanaal idhazh inappathanaal Intha muththam theeraathae Male : Nanaivathanaal mazhai nanaippathanaal Nadhi kuttram kooraathae Female : Kaambillaamal pookkumae Kadhal pookkalthaan Male : Kadhal aaraaro Kadhal aaraaro Female : Kannaal kettaayae Kalvaa nee yaaro Female : Eriyum vizhiyil enai Karpooram aakkinaai Thiriyai thirudum Oru dheepam pol maattrinaai Female : Eriyum vizhiyil enai Karpooram aakkinaai Thiriyai thirudum Oru dheepam pol maattrinaai Male : Thoangidavum alai adangidavum Oru jenmam podhaathae Female : Pirivathanaal uyir mudivathanaal Intha kadhal saagaathae Male : Neeyillaatha vaazhkkaiyae Thevaiyillaiyae Female : Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal kettaayae Kalvaa nee yaaro Male : Minnal pennae jannal moodaathae…ae… Unnul naanae veliyae thaedaathae
பாடகர்கள் : சாய்சிவன் மற்றும் மகாலட்சுமி ஐயர் இசையமைப்பாளர் : மணி ஷர்மா குழு : ………………………….. ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ….. உன்னுள் நானே வெளியே தேடாதே மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ….. உன்னுள் நானே வெளியே தேடாதே பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ…. தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ…. தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே ஆண் : மனசு மனசு இன்று வலையோசை ஆனதே…..ஏ…. கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…… ஆண் : மனசு மனசு இன்று வலையோசை ஆனதே….ஏ…. கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…… பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால் இந்த முத்தம் தீராதே ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூறாதே பெண் : காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்….. ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ பெண் : கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ பெண் : எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…… திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்….. பெண் : எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்……. திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்……. ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால் இந்த காதல் சாகாதே ஆண் : நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே…ஏ….. உன்னுள் நானே வெளியே தேடாதே