← Back

Aattangal Pala Undu Song Lyrics

Singer : S. Janaki Music by : T. G. Lingappa Female : Attangal pal undu Avaigalil idhu ondru Attangal pal undu Avaigalil idhu ondru Thottrathil therivadhu ondru Mana thudippil iruppadhu ondru Mana thudippil iruppadhu ondru Female : Haaa… Attangal pal undu Avaigalil idhu ondru Female : Thendral kaatril malarkoottam aadumoru Aattam paarkka azhagoottum Seerum puyalil mugam thottram maari Idhazh vaattam adaindhu thuyar oottum Female : Kannukku virundhaagum kavalaikku marundhaagum Menmai konda penmai thannai aanmai Adhan unmai kandu pottruvadhu nanmai Haaa..aa…aa…aahaaa… Female : Attangal pal undu Avaigalil idhu ondru Female : Konjum thalaivan thirutholai thazhuvum Malarmaalai tharaiyil vizhalaamaa Koyil deiva silai thannai vaasarpadi Munnae midhikka vidalaama Female : Vandhadhu oru paadhai povadhu oru paadhai Indru kanda paadhai thunbha paadhai Idhai enni enni yengugiraal paedhai Haaa..aa…aa…aahaaa… Female : Attangal pal undu Avaigalil idhu ondru Attangal pal undu Avaigalil idhu ondru
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று தோற்றத்தில் தெரிவது ஒன்று மனத் துடிப்பில் இருப்பது ஒன்று மனத் துடிப்பில் இருப்பது ஒன்று… பெண் : ஹா…..ஆஆ…. ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று பெண் : தென்றல் காற்றில் மலர்க்கூட்டம் ஆடுமொரு ஆட்டம் பார்க்க அழகூட்டும் சீறும் புயலில் முகம் தோற்றம் மாறி இதழ் வாட்டமடைந்து துயரூட்டும் பெண் : கண்ணுக்கு விருந்தாகும் கவலைக்கு மருந்தாகும் மென்மை கொண்ட பெண்மை தன்னை ஆண்மை அதன் உண்மை கண்டு போற்றுவது நன்மை ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ் பெண் : ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று பெண் : கொஞ்சும் தலைவன் திருத்தோளை தழுவும் மலர்மாலை தரையில் விழலாமா கோயில் தெய்வ சிலை தன்னை வாசற்படி முன்னே மிதிக்க விடலாமா பெண் : வந்தது ஒரு பாதை போவது ஒரு பாதை இன்று கண்ட பாதை துன்ப பாதை இதை எண்ணி எண்ணி ஏங்குகிறாள் பேதை ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ் பெண் : ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று