← Back

Seyyea Yen Siragey Song Lyrics

Singer : Bombay Jayashri Music by : Shaan Rahman Lyrics by : Karthik Netha Female : Seyyea En sirage…! Silirpae Sudar poove…! Female : Arul vaazhvil veesume Porul yaavum koodume Unakenna Aaraari raaroo Aaraari raaroo Madiyil eduthu vidiyal paadume Humming : ………… Female : Ulle oor eeram Uruvaagum neram Kanneerin vali yaavum Suvaiyaagi pogum Female : Eppothum kaanum Edhuvondrum maarum Inithu thungamma Female : Kollai pona oar manam Annai aana oar ganam Unakena Aaraari raaroo Unakena aaraari raaroo Unakena aaraari raaroo Aaraari raaroo Uyiril surakum…. Female : Arul vaazhvil veesuthe Udal poothu koosuthe Unakenna Aaraari raaroo Aaraari raaroo Unadhu virupam Ennai eendrathe
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : சேயே என் சிறகே…! சிலிர்பே சுடர் பூவே…! பெண் : அருள் வாழ்வில் வீசுமே பொருள் யாவும் கூடுமே உனக்கென ஆராரி ராரோ ஆராரி ராரோ மடியில் எடுத்து விடியல் பாடுமே பெண் : …………… பெண் : உள்ளே ஓர் ஈரம் உருவாகும் நேரம் கண்ணீரின் வலி யாவும் சுவையாகி போகும் பெண் : எப்போதும் காணும் எதுவொன்றும் மாறும் இனிது தூங்கம்மா பெண் : கொள்ளை போன ஓர் மனம் அன்னை ஆன ஒர் கணம் உனக்கென்ன ஆராரி ராரோ உனக்கென்ன ஆராரி ராரோ உனக்கென்ன ஆராரி ராரோ ஆராரி ராரோ உயிரில் சுரக்கும்…. பெண் : அருள் வாழ்வில் வீசுதே உடல் பூத்து கூசுதே உனக்கென்ன ஆராரி ராரோ ஆராரி ராரோ உனது விருப்பம் என்னை ஈன்றதே