← Back

Mullai Vaasam Song Lyrics

Mullai Vaasam Song Lyrics from Thirukkural – 2025 Film, Starring Kalaicholan, Dhanalakshmi and Others. This song was sung by Ranjani and the music composed by Ilayaraja. Lyrics works are penned by lyricist Ilayaraja. Singer : Ranjani Music Director : Ilayaraja Lyricist : Ilayaraja Female : Mullai vasam ullil odi ennai vattudhu Ellai meeri thollai thandhu viragham kootudhu Annal avane kaaranam endru avar ariyaane Avan ariyaathondru ulagil ulladhu endru naan ariven Mullai vasam ullil odi ennai vattudhu Female : Kaaranam illaa karanathaal Kanniyar dhegam ul meliyum Ullathin noyae dhegathile Maatrangal thandhennai yengha veikkum Sonnaal dhagam theerndhiduma Thannaal mogham kuraindhidumaa Sonnaal dhagam theerndhiduma Thannaal mogham kuraindhidumaa En sagiyae … Noikku oru marundhu solladi nee Kaadhal noyi kaadhalan kai pada theerumadi Female : Mullai vasam ullil odi ennai vattudhu Female : Endhanin thunbam annalinaal Neeyum avarukku solvaayaa Uyir vali inbathirkuraikkum avar Enakku adhai thandhida varuvaara Ennilai annalum arindhaale Adhuve enakku podhumadi Ennilai annalum arindhaale Adhuve enakku podhumadi En sagiyae … En nilaithanai avan endru arivaan Avan arindhaal annodi en uyir odumadi Female : Mullai vasam ullil odi ennai vattudhu Ellai meeri thollai thandhu viragham kotudhu Annal avane kaaranam endru avar ariyaane Avan ariyaathondru ulagil ulladhu endru naan ariven Mullai vasam ullil odi ennai vattudhu
பாடகி : ரஞ்சனி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா பெண் : முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது எல்லை மீறி தொல்லை தந்து விரகம் கூட்டுது அண்ணல் அவனே காரணம் என்று அவர் அறியானே அவன் அறியாதொன்று உலகில் உள்ளது என்று நான் அறிவேன் முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது பெண் : காரணம் இல்லா காரணத்தால் கன்னியர் தேகம் உள் மெலியும் உள்ளத்தின் நோயே தேகத்திலே மாற்றங்கள் தந்தென்னை ஏங்க வைக்கும் சொன்னால் தாகம் தீர்த்திடுமா தன்னால் மோகம் குறைந்திடுமா சொன்னால் தாகம் தீர்ந்திடுமா தன்னால் மோகம் குறைந்திடுமா என் சகியே… நோய்க்கு ஒரு மார் நோய்க்கு ஒரு மருந்து சொல்லடி நீ காதல் நோய் காதலன் கை பட தீருமடி பெண் : முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது பெண் : எந்தனின் துன்பம் அண்ணலினால் நீயும் அவர்க்கு சொல்வாயா உயிர் வலி இன்பத்திற்குறைக்கும் அவர் எனக்கு அதை தந்திட வருவாரா என்நிலை அன்னாலும் அறிந்தாளே அதுவே எனக்கு போதுமாடி எண்ணிலை அண்ணலும் அறிந்தாலே அதுவே எனக்கு போதுமடி என் சகியே… என் நிலைதனை அவன் என்று அறிவான் அவன் அறிந்தால் அந்நொடி என் உயிர் ஓடுமாடி பெண் : முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது எல்லை மீறி தொல்லை தந்து விரகம் கூட்டுது அண்ணல் அவனே காரணம் என்று அவர் அறியானே அவன் அறியாதொன்று உலகில் உள்ளது என்று நான் அறிவேன் முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது