← Back

Oora Onnu Serndhu Song Lyrics

Singers : Sooraj S Kurup and Sruthi Lakshmi Music by : Sooraj S Kurup Male : Oora onnu serndhu Yeno ivan thaanae Uththu paarkiratho yela Oora onnu serndhu Male : Ennennamo bayam Ennamo bayam Enna panna pora Ennennamo bayam Ennamo bayam Male : Oora onnu serndhu Yeno ivan thaanae Uththu paarkiratho yela Oora onnu serndhu Male : Engo oduraanda Enga oduvaano Enna theduvaano Vena engo oduraanda Male : Ennennamo bayam Ennamo bayam Enna panna pora Ennennamo bayam Ennamo bayam Male : Ennennamo bayam Ennamo bayam Enga poyi nippa Ennennamo bayam Ennamo bayam Chorus : Kavalaigalai marakanuma Sarakadidaa sarakadidaa Sarakadidaa sarakadidaa Sarakadichaa avan parakkalana Sarakadidaa sarakadidaa Sarakadidaa sarakadidaa Chorus : Oothu oothu fulla oothu Yethu yethu nalla yethu Kavalai illa manushan intha Boomiyila yaar irukka Chorus : Maathu maathu Oothu maathu Moochu mutta bodhai yethu Aasai patta ellathaiyum Anubavikka kathukadaa Chorus : ………………………………….. Male : Kannamooochi aada vaa Aadi parpom vaada vaa Achcham ethirka vaada vaa Utcham thoduvom vaada vaa Male : Vithiya kadakka vaada vaa Sathiya kadakka vaada vaa Mathiya sumakka vaada vaa Pudhiya paadhai vaada vaa Chorus : Vaada vaa……. Male : Ithu vithiya Illana sathiya Saamikitta thaan Ithu poyi sonniya..aa.. Female : En manasu mulukka thaan Nee thaan irukkura Unaiyum sumakkurenae naan Povum vazhiyellaam Nizhala unakku thaan Koda varatumma naan Chorus : Kavalaigalai marakanuma Sarakadidaa sarakadidaa Sarakadidaa sarakadidaa Sarakadichaa avan parakkalana Sarakadidaa sarakadidaa Sarakadidaa sarakadidaa Chorus : Oothu oothu fulla oothu Yethu yethu nalla yethu Kavalai illa manushan intha Boomiyila yaar irukka Chorus : Maathu maathu Oothu maathu Moochu mutta bodhai yethu Aasai patta ellathaiyum Anubavikka kathukadaa Male : Ellaam nadakkum vaada vaa Ethaiyum jeyipom vaada vaa Thadaigal thaandi vaada vaa Thayakkam ethirka vaada vaa Male : Ulagam kadakka vaada vaa Unnoda vazhiyila vaada vaa Boomi irukka vaada vaa Saami irukka vaada vaa Male : Ithu vithiya Illana sathiya Saamikitta thaan Ithu poyi sonniya..aa.. Male : Oora onnu serndhu Yeno ivan thaanae Uththu paarkiratho yela Oora onnu serndhu Male : Ennennamo bayam Ennamo bayam Enna panna pora Ennennamo bayam Ennamo bayam Male : Oora Engo oduraanda
பாடகர்கள் : சூரஜ் எஸ் குருப் மற்றும் சுருதி லக்ஷ்மி இசையமைப்பாளர் : சூரஜ் எஸ் குருப் ஆண் : ஊர ஒன்னு சேர்ந்து ஏனோ இவன் தானே உத்து பார்கிறதோ ஏல ஊர ஒன்னு சேர்ந்து ஆண் : என்னென்னமோ பயம் என்னமோ பயம் என்ன பண்ண போற என்னென்னமோ பயம் என்னமோ பயம் ஆண் : ஊர ஒன்னு சேர்ந்து ஏனோ இவன் தானே உத்து பார்கிறதோ ஏல ஊர ஒன்னு சேர்ந்து ஆண் : எங்கோ ஓடுறாண்டா எங்க ஓடுவானோ என்ன தேடுவானோ வேனா எங்கோ ஓடுறாண்டா ஆண் : என்னென்னமோ பயம் என்னமோ பயம் என்ன பண்ண போற என்னென்னமோ பயம் என்னமோ பயம் ஆண் : என்னென்னமோ பயம் என்னமோ பயம் எங்க போயி நிப்பா என்னென்னமோ பயம் என்னமோ பயம் குழு : கவலைகளை மறக்கனுமா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிச்சா அவன் பறக்கலனா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா குழு : ஊத்து ஊத்து புல்லா ஊத்து ஏத்து ஏத்து நல்லா ஏத்து கவலை இல்லா மனுஷன் இந்த பூமியில யார் இருக்கா குழு : மாத்து மாத்து ஊத்து மாத்து மூச்சு முட்ட போதை ஏத்து ஆசை பட்ட எல்லாத்தையும் அனுபவிக்க கத்துக்கடா குழு : ………………………………….. ஆண் : கண்ணமூச்சி வாடா வா ஆடி பார்ப்போம் வாடா வா அச்சம் எதிர்க்க வாடா வா உச்சம் தொடுவோம் வாடா வா ஆண் : விதிய கடக்க வாடா வா சதிய கடக்க வாடா வா மதிய சுமக்க வாடா வா புதிய பாதை வாடா வா குழு : வாடா வா…. ஆண் : இது விதியா இல்லனா சதியா சாமிகிட்ட தான் இது போயி சொன்னியா பெண் : என் மனசு முழுக்க தான் நீ தான் இருக்குற உன்னையும் சுமக்குறேனே நான் போவும் வழியெல்லாம் நிழலை உனக்கு தான் கூட வரட்டுமா நான் குழு : கவலைகளை மறக்கனுமா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிச்சா அவன் பறக்கலனா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா சரக்கடிடா குழு : ஊத்து ஊத்து புல்லா ஊத்து ஏத்து ஏத்து நல்லா ஏத்து கவலை இல்லா மனுஷன் இந்த பூமியில யார் இருக்கா குழு : மாத்து மாத்து ஊத்து மாத்து மூச்சு முட்ட போதை ஏத்து ஆசை பட்ட எல்லாத்தையும் அனுபவிக்க கத்துக்கடா ஆண் : எல்லாம் நடக்கும் வாடா வா எதையும் ஜெயிப்போம் வாடா வா தடைகள் தாண்டி வாடா வா தயக்கம் எதிர்க்க வாடா வா ஆண் : உலகம் பிறக்க வாடா வா உன்னோட வழியில வாடா வா பூமி இருக்க வாடா வா சாமி இருக்க வாடா வா ஆண் : இது விதியா இல்லனா சதியா சாமிகிட்ட தான் இது போயி சொன்னியா ஆண் : ஊர ஒன்னு சேர்ந்து ஏனோ இவன் தானே உத்து பார்கிறதோ ஏல ஊர ஒன்னு சேர்ந்து ஆண் : என்னென்னமோ பயம் என்னமோ பயம் என்ன பண்ண போற என்னென்னமோ பயம் என்னமோ பயம் ஆண் : ஊர எங்கோ ஓடுறாண்டா