← Back

Eechambazham Song Lyrics

Singers : Shahul Hameed and K. S. Chithra Music by : A. R. Rahman Female : Eechampazham navapazham En mama undra karuppu Endra ooru kaakaainga Ada ungala kaatilum chivapu Female : Kallipatti karuppatti Ada kannangkarupaanalum Endra vootu kannukutty Male : Coimbatore maanukutty Enna pesadha mattam thatti Malgova mambalamae Unna thingaporen vetti Male : Meesai illa madura veeran Ippo nandhan therinjukadi Chellakutty vella katti Naan kathiyathan edutha Nikkamatten orangatti Male : Coimbatore maanukutty Enna pesadha mattam thatti Female : Eechampazham navapazham En mama undra karuppu Male : {Konda mudiyum karuppu Un kannu maiyum karuppu Hey iduppu macham karuppu Adi en mela mattum en veruppu} (2) Male : Ae mannoduthan maranjirukkum Karithan vaira kallagum Female : Ada romba nee valiyira Bodhayila alaiyira Sikkadhu valaiyila Marudhamala pachakili Female : Eechampazham navapazham En mama undra karuppu Endra ooru kaakaainga Ada ungala kaatilum chivapu Female : Vadipatti aadu vetti Thenam vega vacha kari chatti nee Kallipatti karuppatti Ada kannangkarupaanalum Endra vootu kannukutty Male : Coimbatore maanukutty Enna pesadha mattam thatti Malgova mambalamae Unna thingaporen vetti Female : Mama neram than irumbu Undra manaso sakkara karumbu Hey neenga ooti vitta Ada inikkum veppam kolunthu Female : Nam anbodu than sernthu irundha Vambedhu thumbedhu mama Male : Adi siruvani thannikulla Neendhi vandha chinna pulla Unna thotta kaiyinaala Thoda maten nan brandy butty Male : Coimbatore maanukutty Enna pesadha mattam thatti Malgova mambalamae Unna thingaporen vetti Female : Vadipatti aadu vetti Thenam vega vacha kari chatti nee Kallipatti karuppatti Ada kannangkarupaanalum Endra vootu kannukutty nee
பாடகர்கள் : ஷாகுல் ஹமீது மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் பெண் : ஈச்சம்பழம் நாவப்பழம் என் மாமா ஒன்ற கருப்பு என்ற ஊரு காக்காயிங்க அட உங்கள காட்டிலும் செவப்பு பெண் : கள்ளிப்பட்டி கருப்பட்டி அட கண்ணங்கருப்பானாலும் என்ற வூட்டு கண்ணுக் குட்டி ஆண் : கோயம்புதூர் மானுக் குட்டி என்ன பேசாத மட்டம் தட்டி மல்கோவா மாம்பழமே உண்ணத் திங்கப் போறேன் வெட்டி ஆண் : மீசை இல்லா மதுர வீரன் இப்போ நான்தான் தெரிஞ்சுக்கடி செல்லக் குட்டி வெல்லக் கட்டி நா கத்திய தான் எடுத்தா நிக்க மாட்டேன் ஓரம் கட்டி ஆண் : கோயம்புதூர் மானுக் குட்டி என்ன பேசாத மட்டம் தட்டி பெண் : ஈச்சம்பழம் நாவப்பழம் என் மாமா ஒன்ற கருப்பு ஆண் : {கொண்ட முடியும் கருப்பு ஒன் கண்ணு மையும் கருப்பு ஹே இடுப்பு மச்சம் கருப்பு அடி என்மேல மட்டும் ஏன் வெறுப்பு} (2) ஆண் : ஹே மண்னோடத்தான் மறஞ்சிருக்கும் கரிதான் வைரக் கல்லா ஆகும் பெண் : அட ரெம்ப நீ வழியிற போதையில அலையுற சிக்காது வலையில மருத மல பச்சக் கிளி பெண் : ஈச்சம்பழம் நாவப்பழம் என் மாமா ஒன்ற கருப்பு என்ற ஊரு காக்காயிங்க அட உங்கள காட்டிலும் செவப்பு பெண் : வாடிப் பட்டி ஆடு வெட்டி தெனம் வேக வச்ச கரிச் சட்டி நீ கள்ளிப்பட்டி கருப்பட்டி அட கண்ணங்கருப்பானாலும் என்ற வூட்டு கண்ணுக் குட்டி ஆண் : கோயம்புதூர் மானுக் குட்டி என்ன பேசாத மட்டம் தட்டி மல்கோவா மாம்பழமே உண்ணத் திங்கப் போறேன் வெட்டி பெண் : மாமா நெரம் தான் இரும்பு ஒன்ற மனசோ சக்கரக் கரும்பு ஹே நீங்கோ ஊட்டி விட்டா இனிக்கும் வேப்பம் கொழுந்து பெண் : நாம அன்போடு தான் சேர்ந்திருந்தா வம்பேது தும்பேது மாமா ஆண் : அடி சிறுவாணி தண்ணிக்குள்ள நீந்தி வந்த சின்னப்புள்ள உன்னத் தொட்ட கையினால நான் தொட மாட்டேன் பிராந்திப் புட்டி ஆண் : கோயம்புதூர் மானுக் குட்டி என்ன பேசாத மட்டம் தட்டி மல்கோவா மாம்பழமே உண்ணத் திங்கப் போறேன் வெட்டி பெண் : வாடிப் பட்டி ஆடு வெட்டி தெனம் வேக வச்ச கரிச் சட்டி நீ கள்ளிப்பட்டி கருப்பட்டி அட கண்ணங்கருப்பானாலும் என்ற வூட்டு கண்ணுக் குட்டி நீ