← Back

Musthafa Musthafa Song Lyrics

Singer : S. Karthik (Actor) Music by : Adithyan Male : Musthafaa ….. Musthafaa musthafaa Musthafaa musthafaa Musthafaa musthafaa Musthafaa musthafaa Male : Nee thaan oruvanae Nee thaan thalaivanae Iravu neram .. Female : Haaa…. Male : Nilavum neeyae… Female : Haaa… Male : Vidiyumbothu kathirum neeyae Oorae unthan kaiyil Vaanam unthan paiyil Male : Musthafaa musthafaa Musthafaa musthafaa Male : Kodi iravu kodi nilavu Vanthu pogum ingae Kelvi ketka yaarum illai Geethai yedhu ingae Male : Kothai rathiyum Koppai mathuvum Bothai yettrum ingae Entha vithiyum entha muraiyum Theendidaathingae Male : Vaettai ithu suthanthira vaettai Kottai ithu oruvanin kottai Aanodu pennukkum Pennodu aanukkum vaettai Male : Musthafaa musthafaa Musthafaa musthafaa Male : Paathi udaiyil jodi malargal Ooril ulavum engum Nooru malargal odi vanthu Maarbil poo parikkum Male : Ezhu theruvil neengal nadanthaal Kodi ruubaai kottum Kodi varavu kodi selavu Ungalin thittam Male : Illai ethirigal unakkillai Ellai tholvigal unakkillai Muthangal seigindra sathangal Eppothum geetham Male : Musthafaa musthafaa Musthafaa musthafaa Male : Nee thaan oruvanae Nee thaan thalaivanae Iravu neram .. Female : Haaa…. Male : Nilavum neeyae… Female : Haaa… Male : Vidiyumbothu kathirum neeyae Oorae unthan kaiyil Vaanam unthan paiyil
பாடகர் : எஸ். கார்த்திக் ( நடிகர் ) இசையமைப்பாளர் : ஆதித்தியன் ஆண் : முஸ்தபா……… முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா ஆண் : நீ தான் ஒருவனே நீ தான் தலைவனே இரவு நேரம் பெண் : ஹா…….. ஆண் : நிலவு நீயே பெண் : ஹா……. ஆண் : விடியும்போது கதிரும் நீயே ஊரே உந்தன் கையில் வானம் உந்தன் பையில் ஆண் : முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா ஆண் : கோடி இரவு கோடி நிலவு வந்து போகும் இங்கே கேள்வி கேட்க யாரும் இல்லை கீதை ஏது இங்கே ஆண் : கோதை ரதியும் கோப்பை மதுவும் போதை ஏற்றும் இங்கே எந்த விதியும் எந்த முறையும் தீண்டிடாதிங்கே ஆண் : வேட்டை இது சுதந்திர வேட்டை கோட்டை இது ஒருவனின் கோட்டை ஆணோடு பெண்ணுக்கும் பெண்ணோடு ஆணுக்கும் வேட்டை ஆண் : முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா ஆண் : பாதி உடையில் ஜோதி மலர்கள் ஊரில் உலவும் எங்கும் நுாறு மலர்கள் ஓடி வந்து மார்பில் பூப்பறிக்கும் ஆண் : ஏழு தெருவில் நீங்கள் நடந்தால் கோடி ரூபாய் கொட்டும் கோடி வரவு கோடி செலவு உங்களின் திட்டம் ஆண் : இல்லை எதிரிகள் உனக்கில்லை எல்லை தோல்விகள் உனக்கில்லை முத்தங்கள் செய்கின்ற சத்தங்கள் எப்போதும் கீதம் ஆண் : முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா ஆண் : நீ தான் ஒருவனே நீ தான் தலைவனே இரவு நேரம் பெண் : ஹா…….. ஆண் : நிலவு நீயே பெண் : ஹா……. ஆண் : விடியும்போது கதிரும் நீயே ஊரே உந்தன் கையில் வானம் உந்தன் பையில்