← Back

Aandipatti Mariappan Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Dialogue : ……………… Female : Aandipatti maariappan pondatti Naan pondatti Ada idhukku mela ennathai Solla annachi Dialogue : …………….. Female : Naa aasaiyoduthaan vakkapattenae Aaru maasam aana pinnae yeichu puttaanae Dialogue : …………….. Female : Kuruthu vaazhai kannu pola Kuruvamma naan irukka Kooru ketta athai magan Ver oruthiyodu sagavaasam hmm hmmmmm Female : Mizhagaai palam pola Muthathilae vandhu nikken Moodhevi athai magan Mundachi sagavasam hmm hmmmmm Dialogue : …………….. Female : Aandipatti maariappan pondatti Naan pondatti Ada idhukku mela ennathai Solla annachi Dialogue : …………….. Female : Pathinettu paniyaaram madhiletti koduthaalum Iravaladi en purushan Unakku iravaladi en purushan En purushan en purushan enakku than sondhamadi Dialogue : …………….. Female : Aththaappu veedu katti annaachi Adhila azhagaaga rendu jannal vechaachu Etti etti paarthaalum ettama pochu Otti otti paarthaalum ottaama pochu Dialogue : …………….. Female : Settikadai vettiveru sivakaasi panneeru Marudha kadai sakkalathi marakka podi pottaalae Kurudha vaazhai karudhu pola Kudumba ponnu naan irukka Velli mooku azhagukkaaga Veru vazhi pogalaama hmm hmmmmm Dialogue : …………….. Female : Poosani keerai thaaren puthi ketta sakkalathi Saranathu keerai thaaren saamiyaithaan vittrudi Dialogue : …………….. Female : Kaalu rendum ottakaalu Annachi en annachi Ada kannu rendum nolla kannu annachi Female : Nollai kannu sakkalathi annachi Ada pottuputta sokkupodi annaachi Enna seiven Male : Azhadhae Female : Yedhu seiven Female : Naan irukka kuda oru idam illai Dialogue : …………….. Female : Aandipatti maariappan pondatti Naan pondatti Ada idhukku mela ennathai Solla annachi
பாடகி : எஸ்.ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா வசனம் : ………………………….. பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி வசனம் : ………………………….. பெண் : நா ஆசையோடதான் வாக்கப்பட்டேனே ஆறு மாசம் ஆனா பின்னே ஏய்ச்சு புட்டானே வசனம் : ………………………….. பெண் : குருத்து வாழை கண்ணு போல குருவம்மா நான் இருக்க கூறு கேட்ட அத்தை மகன் வேறோருத்தியோடு சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம் பெண் : மிளகாய் பழம் போல முத்ததிலே வந்து நிக்கேன் மூதேவி அத்தை மகன் முண்டச்சி சகவாசம் ஹூம் ஹூம்ம்ம்ம் வசனம் : ………………………….. பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி வசனம் : ………………………….. பெண் : பதினெட்டு பணியாரம் மதிலெட்டி கொடுத்தாலும் இரவலெடி என் புருஷன் உனக்கு இரவெலடி என் புருஷன் என் புருஷன் என் புருஷன் எனக்குதான் சொந்தமடி வசனம் : ………………………….. பெண் : அத்தாப்பு வீடு கட்டி அண்ணாச்சி அதில அழகாக ரெண்டு ஜன்னல் வைச்சாச்சு எட்டி எட்டி பார்த்தாலும் எட்டாம போச்சு ஒட்டி ஒட்டி பார்த்தாலும் ஒட்டாம போச்சு வசனம் : ………………………….. பெண் : செட்டிக்கடை வெட்டிவேறு சிவகாசி பன்னீரு மருதக்கடை சக்களத்தி மறக்க பொடி போட்டாளே குருத வாழை கருது போல குடும்ப பொண்ணு நான் இருக்க வெள்ளி மூக்கு அழகுக்காக வேற வழி போகலாமா ஹூம் ஹூம்ம்ம்ம் வசனம் : ………………………….. பெண் : பூசணிகீரை தாரேன் புத்தி கேட்ட சக்களத்தி சாரணத்து கீரை தாரேன் சாமியைத்தான் விட்றடி வசனம் : ………………………….. பெண் : காலு ரெண்டும் ஒட்டக்காலு அண்ணாச்சி என் அண்ணாச்சி கண்ணு ரெண்டும் நொள்ளை கண்ணு அண்ணாச்சி பெண் : நொள்ளை கண்ணு சக்களத்தி அண்ணாச்சி அட போட்டுப்புட்டா சொக்குப்பொடி அண்ணாச்சி என்ன செய்வேன் ஆண் : அழாதே பெண் : ஏது செய்வேன் நான் இருக்க கூட ஒரு இடமே இல்லை….. வசனம் : ………………………….. பெண் : ஆண்டிப்பட்டி மாரியப்பன் பெண்டாட்டி நான் பெண்டாட்டி அட இதுக்கு மேலே என்னத்தை சொல்ல அண்ணாச்சி