← Back

Sollu KIliye Sollu Kiliye Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : Sollu kiliyae…ae….sollu kiliyae….ae…. Sugam pera vazhiyondru nee sollu kiliyae Sollu kiliyae…ae….sollu kiliyae….ae…. Sugam pera vazhiyondru nee sollu kiliyae Female : Naalaaga konjam naalaga Nenjil yaedhetho ennam yaedhetho Naalaaga konjam naalaga Nenjil yaedhetho ennam yaedhetho Nalla seithi mella neeyum sollakoodaatho Female : Sollu kiliyae…ae….sollu kiliyae….ae…. Sugam pera vazhiyondru nee sollu kiliyae Female : Raja endraal rajathaan Paarththaayae neeyum vellaadae Rani endraal naanaethaan Koodaathaa sollu kannaalae Female : Yaenammaa senthaazham poovannamae Enakkum avarkkum poruththam sariyaa Avar nenjil eppothum en ennamae Female : Sollu kiliyae…ae….sollu kiliyae….ae…. Sugam pera vazhiyondru nee sollu kiliyae Female : Maanae thullum maanae vaa Maangaattu amman sonnalaa Naanae sonnaal sarithaanaa Nammooru pengal solvaaraa Female : Neerodai poongaattru sangeethamae Nerunga nerunga mayakkam varuthae Oor paarkka eppothu kalyaanamae Female : Sollu kiliyae…ae….sollu kiliyae….ae…. Sugam pera vazhiyondru nee sollu kiliyae Female : Poovae mullai poovammaa Nee kooda aasai kondaayaa Meenae neenthum meenammaa Nee enna neril paarththaayaa Female : Aalaana naalaaga en nenjamae Achcham naanam micham meedhi Ponaalum thavarillai avar vendumae Female : Sollu kiliyae…ae….sollu kiliyae….ae…. Sugam pera vazhiyondru nee sollu kiliyae Female : Naalaaga konjam naalaga Nenjil yaedhetho ennam yaedhetho Nalla seithi mella neeyum sollakoodaatho Female : Sollu kiliyae…ae….sollu kiliyae….ae…. Sugam pera vazhiyondru nee sollu kiliyae
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சொல்லு கிளியே….ஏ……சொல்லு கிளியே…ஏ…. சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே சொல்லு கிளியே….ஏ……சொல்லு கிளியே…ஏ…. சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே பெண் : நாளாகக் கொஞ்சம் நாளாக நெஞ்சில் ஏதேதோ எண்ணம் ஏதேதோ நாளாகக் கொஞ்சம் நாளாக நெஞ்சில் ஏதேதோ எண்ணம் ஏதேதோ நல்ல செய்தி மெல்ல நீயும் சொல்லக்கூடாதோ பெண் : சொல்லு கிளியே….ஏ……சொல்லு கிளியே…ஏ…. சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே பெண் : ராஜா என்றால் ராஜாதான் பார்த்தாயே நீயும் வெள்ளாடே ராணி என்றால் நானேதான் கூடாதா சொல்லு கண்ணாலே….. பெண் : ஏனம்மா செந்தாழம் பூவண்ணமே எனக்கும் அவர்க்கும் பொருத்தம் சரியா அவர் நெஞ்சில் எப்போதும் என் எண்ணமே….. பெண் : சொல்லு கிளியே….ஏ……சொல்லு கிளியே…ஏ…. சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே பெண் : மானே துள்ளும் மானே வா மாங்காட்டு அம்மன் சொன்னாளா நானே சொன்னால் சரிதானா நம்மூருப் பெண்கள் சொல்வாரா பெண் : நீரோடை பூங்காற்று சங்கீதமே நெருங்க நெருங்க மயக்கம் வருதே ஊர் பார்க்க எப்போது கல்யாணமே…. பெண் : சொல்லு கிளியே….ஏ……சொல்லு கிளியே…ஏ…. சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே பெண் : பூவே முல்லைப் பூவம்மா நீ கூட ஆசைக் கொண்டாயா மீனே நீந்தும் மீனம்மா நீ என்ன நேரில் பார்த்தாயா பெண் : ஆளான நாளாக என் நெஞ்சமே அச்சம் நாணம் மிச்சம் மீதி போனாலும் தவறில்லை அவர் வேண்டுமே…… பெண் : சொல்லு கிளியே….ஏ……சொல்லு கிளியே…ஏ…. சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே பெண் : நாளாகக் கொஞ்சம் நாளாக நெஞ்சில் ஏதேதோ எண்ணம் ஏதேதோ நல்ல செய்தி மெல்ல நீயும் சொல்லக்கூடாதோ பெண் : சொல்லு கிளியே….ஏ……சொல்லு கிளியே…ஏ…. சுகம் பெற வழியொன்று நீ சொல்லு கிளியே