← Back

Megam Andha Megam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : V. S. Narasimman Male : Aahaa aahaa aahaa… Aahaa haa aahaa haa ha haa Aahaa aahaa aha ahaa….aa….aa… Male : Megam antha megam Adhu vazhi thedum oomaithaanae Mounam unthan mounam Idhu devan koyil dheiveega sriraagam Male : Megam antha megam Adhu vazhi thedum oomaithaanae Mounam unthan mounam Idhu devan koyil dheiveega sriraagam Male : Megam antha megam….. Chorus : ……………. Male : Thendral un sonthamthaan Mugam nilaa mugam Sippikkul muththu pol mounam Intha solaikaatril vaarththai illai Pookkal yaavum oomai vaasam pesumae Male : Lalalaa Chorus : Lalla laa Male : Lalalaa Chorus : Lalla laa Male : Lalala laa Chorus : Lala laa lala laa lalla laa Male : Laa…..laa…. Male : Thendral un sonthamthaan Mugam nilaa mugam Sippikkul muththu pol mounam Intha solaikaatril vaarththai illai Pookkal yaavum oomai vaasam pesumae Kaadhoram geethaanjali saainthaadum paavaikili Manamae…..unaiyae….vanaguthae…. Male : Megam antha megam Adhu vazhi thedum oomaithaanae Mounam unthan mounam Idhu devan koyil dheiveega sriraagam Male : Megam antha megam….. Male : Sollellam unnaiththaan Dhinam dhinam thozhum Sorkkangal pakkaththil mayangum Oru thaayin maarbil saayum pillai Paasam pesum neram paasai thevaiyaa Male : Mm…mmm… Chorus : Lal laa Male : Aaha haa Chorus : Lal laa Male : Lala laa Chorus : Lala laa lala laa lalla laa Male : Laa…..laa…. Male : Sollellam unnaiththaan Dhinam dhinam thozhum Sorkkangal pakkaththil mayangum Oru thaayin maarbil saayum pillai Paasam pesum neram paasai thevaiyaa Padaamal oomaikkuyil thaalaattum velai idhu Malaiyum……..paniyum…..uranguthae… Male : Megam antha megam Adhu vazhi thedum oomaithaanae Mounam unthan mounam Idhu devan koyil dheiveega sriraagam Male : Megam antha megam…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : ஆஹா ஆஹா ஆஹா…… ஆஹா ஹா ஆஹா ஹா ஹ ஹா ஆஹா ஆஹா அஹ அஹா…..ஆ…..ஆ… ஆண் : மேகம் அந்த மேகம் அது வழி தேடும் ஊமைதானே மௌனம் உந்தன் மௌனம் இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம் ஆண் : மேகம் அந்த மேகம் அது வழி தேடும் ஊமைதானே மௌனம் உந்தன் மௌனம் இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம் ஆண் : மேகம் அந்த மேகம் ….. குழு : ………………………… ஆண் : தென்றல் உன் சொந்தம்தான் முகம் நிலா முகம் சிப்பிக்குள் முத்துப் போல் மௌனம் இந்த சோலைக்காற்றில் வார்த்தை இல்லை பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே… ஆண் : லலலா குழு : லல்ல லா ஆண் : லலலா குழு : லல்ல லா ஆண் : லலல லா குழு : லல லா லல லா லல்ல லா ஆண் : லா…..லா….. ஆண் : தென்றல் உன் சொந்தம்தான் முகம் நிலா முகம் சிப்பிக்குள் முத்துப் போல் மௌனம் இந்த சோலைக்காற்றில் வார்த்தை இல்லை பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே… காதோரம் கீதாஞ்சலி சாய்ந்தாடும் பாவைக்கிளி மனமே…….உனையே……வணங்குதே…… ஆண் : மேகம் அந்த மேகம் அது வழி தேடும் ஊமைதானே மௌனம் உந்தன் மௌனம் இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம் ஆண் : மேகம் அந்த மேகம் ….. ஆண் : சொல்லெல்லாம் உன்னைத்தான் தினம் தினம் தொழும் சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும் ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா ஆண் : ம்ம்….ம்ம்ம்….. குழு : லல் லா ஆண் : ஆஹ ஹா குழு : லல் லா ஆண் : லல லா குழு : லல லா லல லா லல்ல லா ஆண் : லா…..லா….. ஆண் : சொல்லெல்லாம் உன்னைத்தான் தினம் தினம் தொழும் சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும் ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா பாடாமல் ஊமைக்குயில் தாலாட்டும் வேளை இது மலையும்……பனியும்……உறங்குதே…. ஆண் : மேகம் அந்த மேகம் அது வழி தேடும் ஊமைதானே மௌனம் உந்தன் மௌனம் இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம் ஆண் : மேகம் அந்த மேகம்…..