← Back

Koduthalum Koduthanda Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male : Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male : Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa Male : Ooril oozhalgala seivorukkum Onna pathaaga solvorukum Chorus : Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male : Koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa..haa Male : Dhesam kaakka vandha sattam thittam Kaasa vitterinjaa etta nikkum Veli pottu vecha seemaangalum Vedham oadhugira saathaangal thaan Male : Engeyum eppodhum Chorus : Lanjam iruku Male : Oi vaangaadha kaigalum thaan Chorus : Konjam iruku Male : Ellarumae kallaattamaa Ninnaakkaa ennaagum nam naadu Vakkaalathu vaangidavae Vandhaaru annachi adhapaadu Adikkaama sila maadu adhuvaa medhuvaa padiyaathu Chorus : Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male : Haan koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa..haa Male : Ooril oozhalgala seivorukkum Onna pathaaga solvorukum Chorus : Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male : Thoguthi makkaluku thunbamunnaa Varanum satta sabai member annaa Panatha surutturatha ennamunnaa haa Paadam sollidanum meendum ninnaa Male : M L A nammaala vandha padhavi Hoi endraalum yaaruku enna udhavi Ellaathukum nottu vaikkathaan Ezhaikkum paazhaikkum aagaadhu Male : Vekkaa vittaal makkalukkellaam Undaana thunbangal theeraadhu Idhai kekka thuninjaakkaa Idhu pola thavaru nadakkaadhu Chorus : Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male : Hahaa koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa..haa Male : Ooril oozhalgala seivorukkum Onna pathaaga solvorukum Chorus : Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Hahaa koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa.. Male : Haa haa haa
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும் ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும் குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஹா … ஆண் : தேசம் காக்க வந்த சட்டம் திட்டம் காச விட்டெறிஞ்சா எட்ட நிக்கும் வேலி போட்டு வெச்ச சீமான்களும் வேதம் ஓதுகிற சாத்தான்கள் தான் ஆண் : எங்கேயும் எப்போதும் குழு : லஞ்சம் இருக்கு ஆண் : ஓய் வாங்காத கைகளும்தான் குழு : கொஞ்சம் இருக்கு ஆண் : எல்லாருமே கல்லாட்டமா நின்னாக்கா என்னாகும் நம் நாடு வக்காலத்து வாங்கிடவே வந்தாரு அண்ணாச்சி அதப் பாடு அடிக்காம சில மாடு அதுவா மெதுவா படியாது குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : ஹான் கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும் ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும் குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : தொகுதி மக்களுக்கு துன்பமுன்னா வரணும் சட்ட சபை மெம்பர் அண்ணா பணத்தச் சுருட்டுறதே எண்ணமுன்னா ஹா பாடம் சொல்லிடணும் மீண்டும் நின்னா ஆண் : எம் எல் ஏ நம்மால வந்த பதவி ஹோய் என்றாலும் யாருக்கு என்ன உதவி எல்லாத்துக்கும் நோட்டு வைக்கத்தான் ஏழைக்கும் பாழைக்கும் ஆகாது ஆண் : வெக்கா விட்டால் மக்களுக்கெல்லாம் உண்டான துன்பங்கள் தீராது இதைக் கேக்க துணிஞ்சாக்கா இது போல் தவறு நடக்காது…. குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும் ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும் குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஹா ஹா ஹா ….