← Back

Unnaal Penne Song Lyrics

Singer : Inno Genga Music by : Inno Genga Male : Vaa vandhu saindhu kondu Vaanavillai paarpomaa Namai paarthu sirikkum nilavil Theanai konjam serpoma Male : Thaniyaga thavitha kaalam Thalli ponadhu unnaalae Nee vandhathum unai thandhathum Nadanthathae ini podhumae Male : Kaatrin vaasanai maaruthae Kaindhu boomiyil thoorudhae Kanda kanavellam kooduthae Vaazhkai maaruthae Male : Kaatrin vaasanai maaruthae Kaindhu boomiyil thoorudhae Kanda kanavellam kooduthae Ondru seruthae Male : Unnaal unnaal pennae Ellaamae ellaamae Azhagaai theriyuthae Ellaam theriyuthae Male : En mel un maeni urasum Annodi anal parakkum Endru theriyuthae Ellaam puriyuthae Male : Kodhaiyin bodhaiyil Naan midhandhu pogiren Ovvondrum rendaaga Kann munnae nindraada paarkiren Male : Pakkathil varumbodhu pennae Vekkathai vidukka thevai illaiyae Neram illaiyae Un vaasam varumbodhu penane Idhu pola enakku endru aanadhilaiyae Aanadhilaiyae… Male : Kaatrin vaasanai maaruthae Kaindhu boomiyil thoorudhae Kanda kanavellam kooduthae Vaazhkai maaruthae Male : Kaatrin vaasanai maaruthae Kaindhu boomiyil thoorudhae Kanda kanavellam kooduthae Ondru seruthae Male : Unnaal unnaal pennae Ellaamae ellaamae Azhagaai theriyuthae Ellaam theriyuthae Male : En mel un maeni urasum Annodi anal parakkum Endru theriyuthae Ellaam puriyuthae Male : Vaa vandhu saindhu kondu Vaanavillai paarpoma Namai paarthu sirikkum nilavil Theanai konjam serpoma
பாடகர் : இன்னோ கெங்கா இசையமைப்பாளர் : இன்னோ கெங்கா ஆண் : வா வந்து சாய்ந்து கொண்டு வானவில்லை பார்ப்போமா நமை பார்த்து சிரிக்கும் நிலவில் தேனை கொஞ்சம் சேர்ப்போமா….. ஆண் : தனியாக தவித்த காலம் தள்ளி போனது உன்னாலே நீ வந்ததும் உன்னை தந்ததும் நடந்ததே இனி போதுமே ஆண் : காற்றின் வாசனை மாறுதே காய்ந்து பூமியில் தூறுதே கண்ட கனவெல்லாம் கூடுதே வாழ்க்கை மாறுதே ஆண் : காற்றின் வாசனை மாறுதே காய்ந்து பூமியில் தூறுதே கண்ட கனவெல்லாம் கூடுதே ஒன்று சேருதே ஆண் : உன்னால் உன்னால் பெண்ணே எல்லாமே எல்லாமே அழகாய் தெரியுதே எல்லாம் தெரியுதே ஆண் : என்மேல் உன் மேனி உரசும் அந்நொடி அனல் பறக்கும் என்று தெரியுதே எல்லாம புரியுதே ஆண் : கோதையின் போதையில் நான் மிதந்து போகிறேன் ஒவ்வொன்றும் ரெண்டாக கண் முன்னே நின்றாட பார்க்கிறேன் ஆண் : பக்கத்தில் வரும்போது பெண்ணே வெக்கத்தை விடுக்க தேவை இல்லையே நேரம் இல்லையே உன் வாசம் வரும்போது பெண்ணே இது போல எனக்கு என்று ஆனதில்லையே ஆனதில்லையே….. ஆண் : காற்றின் வாசனை மாறுதே காய்ந்து பூமியில் தூறுதே கண்ட கனவெல்லாம் கூடுதே வாழ்க்கை மாறுதே ஆண் : காற்றின் வாசனை மாறுதே காய்ந்து பூமியில் தூறுதே கண்ட கனவெல்லாம் கூடுதே ஒன்று சேருதே ஆண் : உன்னால் உன்னால் பெண்ணே எல்லாமே எல்லாமே அழகாய் தெரியுதே எல்லாம் தெரியுதே ஆண் : என்மேல் உன் மேனி உரசும் அந்நொடி அனல் பறக்கும் என்று தெரியுதே எல்லாம புரியுதே ஆண் : வா வந்து சாய்ந்து கொண்டு வானவில்லை பார்ப்போமா நமை பார்த்து சிரிக்கும் நிலவில் தேனை கொஞ்சம் சேர்ப்போமா….